தொழில்நுட்பம்
மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?
அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பினால் சிறிய மின்விநியோகம் மற்றும் மின்சார வாகனங்களில் உயர் சக்தி மின்னணுவினை உற்பத்தி செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் முதன்மையான இலக்கு நிலையான வழியில் தற்போது மற்றும் எதிர்கால தொழில்நுட்ப […]