செய்திகள்
நிலத்தடி நீரின் அளவீடு
பூமியில் மொத்த நிலத்தடி நீரின் அளவு சுமார் 23 மில்லியன் கன கி.மீ வரை பரவி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறி உள்ளனர். இந்த நீர் அனைத்தும் நம் பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் மண் இடுக்குகளில் உள்ளது என்று கூறி உள்ளனர். பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 180m ஆழமான அடுக்கில்தான் நீர் உள்ளது என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது கனடிபூன் ஆராய்ச்சி குழுவின் கண்கீட்டின்படி பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரில் […]