32°C

Editor

அரிய வகை அணில் கால்நடை

அரிய வகை அணில்

தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia Ruskin University-ன் பேராசிரியர் டாக்டர் ஹெலன் இந்த விலங்கு மரபணு குறைபாட்டால் முடி இல்லாமல் பிறந்திருக்கலாம் என்று கூறினார். இது போன்ற வழுக்கை இன  அணிலினை பற்றி […]

November 25, 2015 Editor
’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது பயிர் பாதுகாப்பு

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் தற்போது கண்டறிந்த இந்த மரபணுவிற்கு பெயர் QQS என்று பெயரிட்டுள்ளனர். இந்த மரபணுவினை பயிர்களுக்கு […]

November 24, 2015 Editor
அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம் செய்திகள்

அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்

உலகில் உள்ள காடுகளில் அடர்த்தியான காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டு  மரங்கள் தற்போது பாதி அழிந்துவிட்டது என்று தற்போதைய  தகவலறிக்கை கூறியுள்ளது. இதன்படி அமேசான் காட்டிலுள்ள 57% மரங்கள் புவி வெப்பமயமாதலினால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை காடு என்று அழைக்கப்படும் இது சுமார் 2.2 மில்லியன் சதுர கி.மீ பரவி இருந்தது. ஆனால் தற்போது 12% தொழில் மயமாதலினால் அழிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலும் இக்காட்டின் தென்கிழக்கு பகுதிகள்தான் அதிக […]

November 21, 2015 Editor
உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள் தொழில்நுட்பம்

உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள்

சைன்ஸ் அட்வான்சஸ் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்வீடன் Linkoping பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்கானிக் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சார்ந்த ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு, வெட்டப்பட்ட ரோஜாக்களில் மின்னணு சுற்றுகளை பயன்படுத்தி புதிய பயன்பாடு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த ஆய்வை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தனர். அவர்கள் 1990-ல் மரங்களின் மீது மின்சாரத்தை செலுத்த முயற்சி செய்தனர், ஆனால் நிதி பிரச்சனையின் காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது, அவர்களின் ரோஜாக்களில் மின்னணு சுற்றுகள் உருவாக்கும் […]

November 21, 2015 Editor
நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை செய்திகள்

நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை

விஸ்கான்சனிலுள்ள ஏரிகள், நீர் வழிகள் மற்றும் நிலத்தடி நீர் மிகவும் சுத்தமானதாக உள்ளது, என்று காலநிலை திட்ட பல்கலைக்கழகம் மற்றும் University of Wisconsin ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இயற்கை முறையிலான அமைப்பில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் தண்ணீரும் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி சுத்தமான தண்ணீர் மூன்று வழிகளில் கிடைக்கிறதாம். மேற்பரப்பு நீர் நிலத்தடி தரம் நிலத்தடி நீர் வழங்கல் ஆகியவை ஆகும். பெரும்பாலும் மேற்பரப்பு […]

November 21, 2015 Editor
புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது செய்திகள்

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின் தாக்கத்தை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் சோள எத்தனால் உற்பத்தியினால் கலிபோர்னியாவில் பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது […]

November 20, 2015 Editor
புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்! செய்திகள்

புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்!

தேசிய அறிவியல் அகாடெமி மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியார்களுடன் சேர்ந்து அதிக உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலானது புல்வெளிகள் பூக்கும் தாவரங்கள், சோளச் செடிகள், Swithch Grass போன்றவற்றிலிருந்து அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த மற்றொரு குழு புல் பயிர்கள் அதிகம் உள்ள இடங்களில் உயிரி எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புல் பயிர்கள் மூலம் ஆற்றல் […]

November 20, 2015 Editor
முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா தொழில்நுட்பம்

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி இன செடியை விண்வெளியில் வளர்க்க முதல் அடியை எடுத்து வைத்தார். இந்த அமைப்பு  நவம்பர் 16 ஆம் தேதி இதை செயல்படுத்தியது. காய்கறிகள் மற்றும் மலர்கள் விண்வெளியில் […]

November 19, 2015 Editor
2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு செய்திகள்

2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான ஆண்ட்ரூ ஷெப்பர்ட் என்பவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. பனி கண்டமான அண்டார்டிகா தற்போது அதிக அளவில் உருகி வருகிறது என்று 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட IMBIF ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனை செயற்கைகோள் படத்தினை கொண்டு விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். அடுத்த நூற்றாண்டில் சுமார் 30cm அளவு கடல் மட்டம் கண்டிப்பாக உயரும் என்று அந்த தகவலறிக்கை தெரிவித்துள்ளது. தீவிர பனி இழப்பு இதற்கு காரணம் என்றாலும் […]

November 19, 2015 Editor
தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா! செய்திகள்

தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் டோடுகளினால் ஏற்படும் பூஞ்சான் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு பெருமளவு மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த Chytrid பூஞ்சை நோய் தொற்று நோய் பிரிவை சார்ந்தது. இது உலகில் உள்ள நீர் நிலைகளினால் பரவுகின்றது. தற்போது ஆராய்ச்சியாளார்கள் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் படி இந்த நோயின் பாதிப்பில் இருந்த ஸ்பானிஷ் தீவில் தற்போது அந்த பாதிப்பே இல்லாத அளவிற்கு விஞ்ஞானிகள் பாதுகாப்பு அளித்து உள்ள செய்தி வெளிவந்துள்ளது. இதனை பற்றி […]

November 19, 2015 Editor