32°C

அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: August 28, 2020 1 நிமிட வாசிப்பு Updated: August 27, 2020 மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், அவரையில் துரு நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கோகோ பயிரில் நாவாய்ப் பூச்சி மேலாண்மை, தென்னை தோட்டங்களில் வருமானத்தை மேம்படுத்தும் உழவர் பங்கேற்பு ஆய்வு, கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் மூலம் மணிச்சத்து உர அளவு நிர்ணயம் பற்றிய ஆய்வு, கிராமப்புற பெண்கள் வாழ்வில்
முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க