32°C

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: August 21, 2020 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், சேறு இல்லாத நெல் நடவு நுட்பங்கள், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், கத்திரிப் பயிரில் நாற்றழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கரும்பில் இளம்குருத்துப் பூச்சி மேலாண்மை, இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில்
முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி, மானாவாரி கேழ்வரகும்
பழங்கால விதை விதைப்புமுறையும், கழிவு சிதைப்பான், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க