32°C

சதீஷ்

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள் காய்கறி வகைகள்

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த காய்கறிகளில் Sulfur – சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனென்றால் இந்த வகை காய்கறிகளை வெட்டும்போதும், உடைக்கும்போதும் அல்லது கடிக்கும்போதும் […]

November 16, 2015 Editor
சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி தொழில்நுட்பம்

சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் தற்போது புதிய முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்து வருகின்றது. சூரியகாந்தி பூ விவசாயம் செய்யும் நிலங்களில் Airlist ஆற்றல் மூலம் தற்போது மின்சாரம் தயாரிக்கும் பணியினை சுவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2,000 மடங்கு சூரிய கதிர் வீச்சினை சூரிய காந்தி பூக்கள் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது எனவே சுவிஸ் நிறுவனம் இந்த சூரிய காந்தி சக்தியை பயன்படுத்தி 80% மின்சார சக்தியை தயாரிக்க […]

November 14, 2015 Editor
பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள் செய்திகள்

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள மக்களே, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு 2020-க்குள் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. Sub-Sahavan பகுதியில் உள்ள விவசாயி ஒருவரான கால்டியோ டயோலா தற்போது […]

November 13, 2015 Editor
கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு இயற்கை உரம்

கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று எதிர்ப்பு சத்துக்களை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரபணுவின் முக்கிய பணி நுண்துகள் பூஞ்சை காளான் மற்றும் துருவ நோய்களிலிருந்து கோதுமை பயிரினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும். தற்போது Nature Generics வெளியிட்டுள்ள அறிக்கையில் கோதுமை அனைத்து நாடுகளிலும் முக்கிய கலோரி […]

November 13, 2015 Editor
BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு விவசாய கட்டுரைகள்

BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு

இந்திய விவசாயிகள் தற்போது மிகப்பெரிய பேரழிவினை சந்தித்துள்ளனர். என்னவென்றால் புதிய பருத்தி விதைகளை கொண்டு பயிரிடப்பட்ட பருத்தி பூச்சிகளால் பாதிப்பு அடைந்து சாகுபடியை முழுவதும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் அந்த பயிர் விதைப்பு பற்றிய தொழில்நுட்பம் தவறானதாக கூறப்பட்டதே, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியான பகுதிகளில் பருத்தி மிகவும் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால் பல கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தற்கொலை […]

November 13, 2015 Editor
வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது! செய்திகள்

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 2002 மற்றும் 2012-ல் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் வீட்டுத்தோட்டங்களில் Gold Finch-க்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதே ஆகும் என்று ஆய்வு கூறுகின்றது. மேலும் இதற்கு  காரணம் என்ன […]

November 6, 2015 Editor
கலிபோர்னியாவில் 2100-ல் கடுமையான வறட்சி  அபாயம்! செய்திகள்

கலிபோர்னியாவில் 2100-ல் கடுமையான வறட்சி  அபாயம்!

பசிபிக் Northwest National Laboratory தற்போது கலிபோர்னியாவின் காலநிலையை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருங்காலத்தில் கலிப்போர்னியாவில் EL Nino மற்றும் EL Nina புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கண்ட ஆய்வின்படி கலிபோர்னியாவில் 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ள சீர்கேட்டை விட தற்போது 21-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். வரும் காலங்களில் ஒவ்வொரு […]

November 5, 2015 Editor
இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா! செய்திகள்

இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா!

மிக்சிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு  தற்போது தாவரங்கள் தங்களை நோய்களிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்துள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தாவரத்தின் ஹார்மோன் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். தற்போது விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு சத்துக்களை தாவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு மரபணு தனாகாவே தாவரத்திற்கு கிடைத்துவிடும் என்று MSU துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ஷெங் […]

November 4, 2015 Editor
வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா! செய்திகள்

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்த ஆண்டு தேசிய காலநிலை திட்ட கூட்டம் வரும் டிசம்பர் மாதம் பாரிசில் நடக்க உள்ளது. உலக நாடுகள் கார்பன் குறைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டாலும் இன்றளவும் அது வெற்றி அடையவே இல்லை. […]

November 3, 2015 Editor
நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்! செய்திகள்

நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்!

Legue of Uraban Canners மற்றும் Wellestey College –ன் அறிவியல் அறிஞர்கள் தற்போது நகர்புற மரங்களில் உள்ள பழங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் உடலிற்கு நன்மை தரும் பல்வேறு ஆற்றல் சத்துக்கள் அடங்கி உள்ளதாக கூறி உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் போஸ்டன் பகுதியில் உள்ள மரங்களிலிருந்து 166 பழங்களின் மாதிரிகளை (ஆப்பிள், பீச், செர்ரிகள் மற்றும் பிற மரங்களின் பழங்கள்) கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பழங்களில் அதிகப்படியான […]

November 3, 2015 Editor