32°C

சதீஷ்

நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை செய்திகள்

நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை

விஸ்கான்சனிலுள்ள ஏரிகள், நீர் வழிகள் மற்றும் நிலத்தடி நீர் மிகவும் சுத்தமானதாக உள்ளது, என்று காலநிலை திட்ட பல்கலைக்கழகம் மற்றும் University of Wisconsin ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இயற்கை முறையிலான அமைப்பில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் தண்ணீரும் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி சுத்தமான தண்ணீர் மூன்று வழிகளில் கிடைக்கிறதாம். மேற்பரப்பு நீர் நிலத்தடி தரம் நிலத்தடி நீர் வழங்கல் ஆகியவை ஆகும். பெரும்பாலும் மேற்பரப்பு […]

November 21, 2015 Editor
புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது செய்திகள்

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின் தாக்கத்தை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் சோள எத்தனால் உற்பத்தியினால் கலிபோர்னியாவில் பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது […]

November 20, 2015 Editor
புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்! செய்திகள்

புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்!

தேசிய அறிவியல் அகாடெமி மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியார்களுடன் சேர்ந்து அதிக உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலானது புல்வெளிகள் பூக்கும் தாவரங்கள், சோளச் செடிகள், Swithch Grass போன்றவற்றிலிருந்து அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த மற்றொரு குழு புல் பயிர்கள் அதிகம் உள்ள இடங்களில் உயிரி எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புல் பயிர்கள் மூலம் ஆற்றல் […]

November 20, 2015 Editor
தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா! செய்திகள்

தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் டோடுகளினால் ஏற்படும் பூஞ்சான் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு பெருமளவு மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த Chytrid பூஞ்சை நோய் தொற்று நோய் பிரிவை சார்ந்தது. இது உலகில் உள்ள நீர் நிலைகளினால் பரவுகின்றது. தற்போது ஆராய்ச்சியாளார்கள் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் படி இந்த நோயின் பாதிப்பில் இருந்த ஸ்பானிஷ் தீவில் தற்போது அந்த பாதிப்பே இல்லாத அளவிற்கு விஞ்ஞானிகள் பாதுகாப்பு அளித்து உள்ள செய்தி வெளிவந்துள்ளது. இதனை பற்றி […]

November 19, 2015 Editor
நிலத்தடி நீரின் அளவீடு செய்திகள்

நிலத்தடி நீரின் அளவீடு

பூமியில் மொத்த நிலத்தடி நீரின் அளவு சுமார் 23 மில்லியன் கன கி.மீ வரை பரவி உள்ளதாக  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறி உள்ளனர். இந்த நீர் அனைத்தும் நம் பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் மண் இடுக்குகளில் உள்ளது என்று கூறி உள்ளனர். பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 180m  ஆழமான அடுக்கில்தான் நீர் உள்ளது என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது கனடிபூன் ஆராய்ச்சி குழுவின் கண்கீட்டின்படி பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரில் […]

November 19, 2015 Editor
ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது செய்திகள்

ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

ஸ்காட்லாந்தில் தற்போது ஈரமான மற்றும் குளிர்கால வானிலை காரணமாக இந்த ஆண்டு Corncrakes பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் RSPB கணக்கெடுப்பின்படி கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு Corncrakes எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் கணக்கெடிப்பின்படி 1,289 பறவைகள் இருந்தது. ஆனால் தற்போது 1,069 பறவைகள் மட்டுமே உள்ளன. இந்த Corncrakes  பறவைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து ஸ்காட்லாந்திற்கு வந்தவையாகும். RSPB அளித்த தகவலறிக்கைப்படி 1,069 பறவைகளில் […]

November 18, 2015 Editor
மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம் கால்நடை

மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

11 ஆண்டுகளுக்கு முன்னர் Elysian மற்றும் வட ஆப்ரிக்க புல்வெளிகள் முழுவதும் ஆடுகள், Bos Primingenius எனும் காண்டமிருக இனங்களில் இருந்து புதிய வகை பசு இனம் வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது அந்த வகை விலங்கினங்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது Biomed Central ஆராய்ச்சியாளர்கள் புதிய கலப்பினை பசுக்களை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த புதிய பசுக்கள் ஐரோப்பாவில் வளர்க்கப்பட்ட கால்நடை மற்றும் காட்டு ஆடுகளுக்கு […]

November 18, 2015 Editor
கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு விவசாய கட்டுரைகள்

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால் தக்காளி செடிகளுக்கு விரைவாக பாக்டீரியா பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். BTT தக்காளி ஆராய்ச்சியாளர்கள் தக்காளியில் உள்ள கரும்புள்ளியை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் தற்போது […]

November 18, 2015 Editor
வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள் செய்திகள்

வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

1970-ம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை உலகில் தாவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி 50% வெப்பமண்டல தாவர மாதிரிகளுக்கு தவறுதலான பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகள் மிக அதிகமாக உள்ளது. இதில் வெப்ப மண்டல பகுதியில் இருந்த தாவரங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்கள் தவறான பெயர்களை வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இயற்கை வரலாற்றை திருப்பி போடும் […]

November 18, 2015 Editor
பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள் பயிர் பாதுகாப்பு

பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

University of Edinburgh ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர்களின் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய வகை பச்சை பாசியினை வைத்து ஆராய்ச்சி செய்தததில் அந்த பாசியின் செல்களை பயிர்களுக்கு பயன்படுத்தினால் பயிரின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இதனால் கோதுமை, அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர். இவர்கள் கண்டறிந்த ஆல்கா வகை செல்கள் ஒளிச்சேர்கையின் போது கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக அளவில் குறைக்கிறது. இதனால் பயிர் மிக விரைவில் […]

November 17, 2015 Editor