32°C
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வேளாண் முறைகள்

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி? இயற்கை உரம்

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் […]

December 31, 2016 Editor
குறைந்து வரும் விவசாய நிலங்கள்..! செய்திகள்

குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,. இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்ததே ஆகும். அதிகமாகும் மக்கள் தொகையால் விளை நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவருகிறது. 2010-11 விவசாயம் செய்து வரும் மக்களின் கணக்கெடுப்பில் […]

December 27, 2016 Editor
உணவு வங்கியின் தேவை! செய்திகள்

உணவு வங்கியின் தேவை!

இன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 2014-ல், உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது. 4-ல் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.   உலகமே பணத்தினை நோக்கிச் செல்லும் இந்த காலக்கட்டத்தில் உணவுவங்கி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆம், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது […]

December 27, 2016 Editor
விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம் சில வரி செய்திகள்

விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம் மற்றும் ரோஸ்வுட் மரங்களை தவிர மீத மரங்களை நடலாம். விவசாய காடுகளை வளர்ப்பதற்காகவும், விவசாயி்களின் பொருளாதாரத்தினை உயர்த்தவும் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்திள்ளதாக விஜய் பாஸ்கர், கூடுதல் தலைமை […]

December 26, 2016 Editor
ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா சில வரி செய்திகள்

ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில் தேசிய விவசாய விற்பனை சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியாக விற்பனைகளை ஊக்குவிக்கிறது. இதில் நெல் மட்டும் ரூ.1,500 கோடிக்கும், மீதபயிர்கள் 1,000 கோடிக்கும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த நடைமுறை இருந்தாலும் இன்னமும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.. நன்றி! மேலும் […]

December 26, 2016 Editor
சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும் விவசாய கட்டுரைகள்

சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

சளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். காய்ச்சலுடன் அதிகமாக உடல்வலி, தலைவலி இருந்தால் நொச்சி இலை, எலுமிச்சை இலை, மஞ்சள் பொடி, கல் உப்பு ஆகியவற்றைக் […]

December 26, 2016 Editor
ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..? சில வரி செய்திகள்

ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?

கடைகளில் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் பயன்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பல நிறுவனங்கள் இப்போது ஆர்கானிக் பெர்டிலைசர் உற்பத்தி செய்கிறோம் என்று களமிறங்கிவிட்டன. எனவே கவனமாக இருங்கள்.. நன்றி! மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral விளம்பரம் “அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ் […]

December 24, 2016 Editor
எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா ! இயற்கை விவசாயம்

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு, வழக்கமாக தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதில் […]

December 24, 2016 Editor
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி ! இயற்கை விவசாயம்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும். […]

December 22, 2016 Editor
இரண்டு வகை பஞ்சகவ்யா ! இயற்கை உரம்

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா. சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் […]

December 21, 2016 Editor

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)