32°C

விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

Editor Tamilnadu Published: December 26, 2016 1 நிமிட வாசிப்பு Updated: January 18, 2017 சில வரி செய்திகள்
எழுத்து அளவு:

கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம் மற்றும் ரோஸ்வுட் மரங்களை தவிர மீத மரங்களை நடலாம்.

விவசாய காடுகளை வளர்ப்பதற்காகவும், விவசாயி்களின் பொருளாதாரத்தினை உயர்த்தவும் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்திள்ளதாக விஜய் பாஸ்கர், கூடுதல் தலைமை செயலாளர், (காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம்) அறிவித்துள்ளார்.

இந்த முறையினை தமிழக அரசாங்கமும் நடைமுறைப்படுத்தலாமே..!

படத்திற்கு நன்றி (IshaSadhguru)

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க