32°C

நீர் பற்றிய தொடர்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள், பசுமைக்குடில் மலர் உற்பத்தி, மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள், சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோய் மேலாண்மை, தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள், பள்ளி மாணவர்களின் நடவு, மண்ணை காக்க காப்பு வேளாண்மை, […]

October 30, 2020 Editor
அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மண்ணில்லா விவசாயம், வளம் தரும் விதை வங்கிகள், துவரையில் மலட்டுத் தேமல் நோய் மேலாண்மை, “மா”வில் தத்துப்பூச்சி மேலாண்மை, நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு, பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் […]

October 23, 2020 Editor
அக்ரிசக்தியின் 22வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 22வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத நான்வது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம், தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும், கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள், கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்,பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை, கழனியும் செயலியும் தொடர், நீர் பற்றிய தொடர், அட்வைஸ் […]

October 9, 2020 Editor
அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள், ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், பசுமைக் குடில் தொழில்நுட்பம், பருத்தியில் வெர்டிசிலியம் […]

September 4, 2020 Editor
அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், அவரையில் துரு நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கோகோ பயிரில் நாவாய்ப் பூச்சி மேலாண்மை, தென்னை தோட்டங்களில் வருமானத்தை மேம்படுத்தும் உழவர் பங்கேற்பு ஆய்வு, கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு […]

August 28, 2020 Editor
அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், சேறு இல்லாத நெல் நடவு நுட்பங்கள், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், கத்திரிப் பயிரில் நாற்றழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கரும்பில் இளம்குருத்துப் பூச்சி மேலாண்மை, இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் […]

August 21, 2020 Editor
அக்ரிசக்தியின் 14வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 14வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத ஐந்தாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நேரடி நெல் விதைப்பு முறை நுட்பங்கள், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், ஒன்று பட்டால் உண்டு உழவு, வளர்ந்து வரும் உரம் பரிந்துரை முறை, கம்புப் பயிரில் அடிச்சாம்பல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், மஞ்சள் பயிரைத் தாக்கும் பூச்சி மேலாண்மை, […]

August 14, 2020 Editor
அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்  டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள், வேளாண் பட்டயப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர்,  துவரையில் வாடல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர்,  மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை,  நேரடி […]

August 7, 2020 Editor
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-4) ஆறு மிரண்டால் நாடு கொள்ளாது! தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-4) ஆறு மிரண்டால் நாடு கொள்ளாது!

இயல்பு என்பது இன்பம் மட்டுமல்ல துன்பமும் தான்; காற்றுக்கு இயல்பு தென்றல் மட்டுமல்ல புயலும் தான்; தீபம் மட்டுமல்ல பெரும் பிளம்பும் நெருப்பின் வடிவம்தான். அதுபோல்தான் நீரும் வெறும் கட்டுக்குள் மட்டும் ஓடிய ஒரு ஆறு, உலகில் இல்லை எல்லாம் கரை உடைத்து வெள்ளம் கண்டவை தான்.  இவர்கள் இவ்வளவு தான் இயற்கையை எளிதில் அடக்கிவிடலாம் என்று மனிதன் எண்ணிய போதெல்லாம் மீண்டும் தன் கட்டற்ற பலத்தால் இயற்கை அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. காலத்தால் […]

August 5, 2020 editor news
அக்ரிசக்தியின் 12வது மின்னிதழ்  மின்னிதழ்

அக்ரிசக்தியின் 12வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆடி மாத மூன்றாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்   பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மிளகாய் பயிரில் ஆந்த்ராக்னோஸ் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள், மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள், மாடித் தோட்டமும் கொரோனாவும், நெற் […]

July 31, 2020 Editor