32°C

மரங்கள்

மருத மரத்தின் நன்மைகள்! மரங்கள்

மருத மரத்தின் நன்மைகள்!

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே  இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும்  ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும். அர்ஜூனா ( மருத மரம்)  […]

September 23, 2015 Editor
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண் செய்திகள்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை  ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது? ஆரோக்கியமான காடுகள்: காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும் அழகாக இருக்கிறது. மண் தான் மரங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. மரங்கள் வளர்வதற்கு தேவையான  ஊட்டச்சத்தை மண் வழங்குகிறது. காடுகளில் உள்ள மரங்கள்  தீ மூலம் எரிந்து விட்டால் […]

September 15, 2015 Editor
காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும் செய்திகள்

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

வெப்பமண்டலக் காடுகளால் தான்  அமேசானில்  உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக  கூறுகிறார்கள். வெப்பமண்டல காடுகள் உயிரினங்களுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச குழு,  லான்காஸ்டர் பல்கலைக்கழக குழு  பிரேசில் நாட்டில் உள்ள  அமேசான்  காடுகளில் 300 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்கள்  முழுவதிலும்  காணப்பட்ட தாவரங்கள், […]

September 14, 2015 Editor
அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள் மரங்கள்

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். விதைகள் இலேசான படகு-துடுப்பு வடிவத்தில் இருக்கும். கீழ்வாதம், மஞ்சள் காமாலை, மற்றும் வாத நோய் போன்றவற்றுக்கு அசோக மரத்தின் இலைகள் மிகவும் பயனுடையதாக […]

September 12, 2015 Editor
ஆபத்தான  மரம் மரங்கள்

ஆபத்தான  மரம்

உலகில் மிகவும் ஆபத்தான மரமாக கருதப்படுவது மென்சினல் மரம். இது கரீபியன் மற்றும்  வளைகுடா நாடான மெக்சிக்கோவில் உள்ளது. இந்த மரத்தின் மரப்பட்டைகள் மனிதனுடைய உடலில் பட்டால் தோலில் கொப்புளம் ஏற்படும். மழைக்காலங்களில்  இந்த மரத்தின் அடியில் நின்றால் அந்த மரத்தின் பழங்களில் இருந்து வரும்  துளியானது நம் உடலில் பட்டு அரிப்பை ஏற்படுத்தும். இந்த மரத்தில் உள்ள பழத்தின் பெயர் ” பீச் ஆப்பிள் அல்லது டெத் ஆப்பிள்” ஆகும். இந்த பழம் இனிப்பாக இருக்கும் ஆனால் […]

September 9, 2015 Editor
டிரம்பட்  மரத்தின் நன்மைகள் மரங்கள்

டிரம்பட்  மரத்தின் நன்மைகள்

எக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம்  பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும்  மருத்துவத்திற்காக பயன்படுகிறது. பட்டை, வேர்கள், மென்மரப்பகுதி, இலைகள் மற்றும் பழங்கள் போன்றவை நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தில் இருந்து வரும் சாற்றை ஒவ்வொரு நாட்டிலும் ,வெவ்வெறு பயனுக்காக பயன்படுத்துகிறார்கள். மூச்சுக்குழாய் அழற்சி, பாம்பு கடி, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு  […]

September 6, 2015 Editor
மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள் மரங்கள்

மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள்

வடஅமெரிக்காவில் உள்ள மரங்களைத்தான் பொதுவாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரங்கள்  மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.  மரங்களில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தைத்தான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறோம். வசந்த மற்றும் கோடை காலத்தில் இலைகள் பயனுள்ள சிகிச்சைமுறை காரணிகளாக உள்ளன. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்  பட்டை , கிளைகள் அல்லது வேர்கள்  அனைத்து வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மருத்துவ பயன் கொண்ட மரங்கள்: பூச்ச மரம் (ஆல்டர்): இது ஒரு சிறிய மரம். […]

September 5, 2015 Editor
விதையில்லா மாம்பழம் காய்கறி வகைகள்

விதையில்லா மாம்பழம்

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.    இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார் சத்து குறைவாகவே இருக்கும்.    இந்த விதையில்லா மாம்பழம் ஏற்றுமதிக்கு தகுந்தகாக உள்ளது. 2015 – ஆம் ஆண்டிற்குள் விதையில்லா […]

August 8, 2015 Editor
பூஜைக்கு ஏற்ற பூவன். . . இயற்கை விவசாயம்

பூஜைக்கு ஏற்ற பூவன். . .

பழத்தில் $ 1 லட்சத்து 12 ஆயிரம். . . இலையில் $ 1 லட்சத்து 98 ஆயிரம்! வாழைப் பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆய்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும். . . பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை, இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் […]

March 14, 2015 Editor
காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள் மரங்கள்

காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ். மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை, பழங்ளைச் சேகரித்தல். இயற்கையாக காய்கள் விழாத மரங்களில் இம் முறையின் மூலம் காய்களைச் சேகரிக்கலாம். மரத்தின் மீது ஏறி கிளைகளை பலமாக அசைந்து காய்களை விழவைத்து சேகரிப்பது. உதாரணம்: அயிலை, ஆயா, புளி, இலவம், ஏணி மூலமோ அல்லது நேரடியாகவோ மரத்தில் ஏறலாம். காய்கள் அதிகமுள்ள […]

December 11, 2014 Editor