32°C

மரங்கள்

தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய் மரங்கள்

தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய்

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். சாதிக்காய்ப்பழம், சாதிக்காயின் மேல் ஓடுபோன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் மற்றும் மருத்துவ குணங்களால் சாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது தமிழ்நாட்டில் மலைப் பிரதேசங்களில் அதிகமாக விளையும். அதேபோல் தமிழகத்தின் சில பகுதிகளில் சேத்தமடை, செம்மனாம்பதி, ஆனைமலை, சமத்தூர், வேட்டைகாரன்புதூர் பகுதிகளில் ஜாதிக்காயை ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கோவை […]

September 6, 2017 editor news
விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்! மரங்கள்

விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்!

ஆயிரம் வாழை 80 ஆயிரம் லாபம்! கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்த விவசாயி பொன்னப்பன் நேந்திரன் வாழை விவசாயத்தில் அசத்தி வருகிறார். அவ்வை ஏலாக் கரையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வரிடம் பேசினோம். “ஒணம் பண்டிகையின்போது மலையாளிகளுக்கு ஏத்தங்காய் சிப்ஸீம், உப்பேரி (சர்க்கரை வரட்டி)யும் இல்லைன்னா வெள்ளமே இறங்காது. உப்பேரின்னா வேறொண்ணும் இல்லை. நேந்திரங்காய் தோல் எடுத்து கொஞ்சம் கெட்டியான சிப்ஸாக கட் பண்ணி சர்க்கரை பாகில் முக்கி எடுக்கிறதுக்குப் பேரு தான் சர்க்கரை வரட்டி. […]

September 6, 2017 editor news
பப்பாளி சாகுபடி! மரங்கள்

பப்பாளி சாகுபடி!

     ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ!!!     பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை […]

September 2, 2017 editor news
கோகோ சாகுபடி மரங்கள்

கோகோ சாகுபடி

கோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்: கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சி–க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால ஈரப்பதம் போன்றவை பூஞ்சான் நோய்கள் கோகோவில் தோன்ற காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் கோகோ வளரும். […]

September 2, 2017 editor news
தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம் மரங்கள்

தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம்

இதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல் பூச்சியினால் இதன் மரக்கட்டை அரிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை வெண்மையானது, மையக்கட்டை அல்லது வைரக்கட்டை பசுமையானது; மணமுடையது. இத்தாவரத்தின் கட்டை நீண்ட நாட்களுக்கு மணத்துடன் உள்ளது. இது உறுதியானது; நீண்ட காலம் உழைக்கக்கூடியது; மெருகேற்கும் தன்மைபெற்று. இந்தியாவில் தேக்குமரம் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற பொருட்கள், கட்டிடப் பொருட்கள், […]

August 28, 2017 editor news
செஞ்சந்தன மரம் மரங்கள்

செஞ்சந்தன மரம்

அணுக்கதிர் எதிர்ப்பு விஞ்ஞானப் பெயர் : Pterocarpus santalinus (Papilionaceae) சமஸ்கிருதம் : ரக்தசந்தனா ஹிந்தி : லால் சந்தன் ஆங்கிலம் : Red Sanders தமிழ் : சந்தன வேங்கை (மறு பெயர்) ஒரே மொழியில் ஒரே மரத்துக்குப் பல பெயர்கள் உண்டு. பல மரங்களுக்கு ஒரே பெயர் உண்டு. ஆகவேதான் உலகப் பொதுமொழியாக தாவரவியல் பாடத்துக்கு லத்தீன் மொழி வழக்கு கையாளப்படுகிறது. இதன் மூலம் தமிழ் விஞ்ஞானியும் இந்திய விஞ்ஞானியும் லத்தீன் பொது வழக்கைக் […]

April 26, 2017 Editor
உலகின் அழகிய மரம்! செய்திகள்

உலகின் அழகிய மரம்!

ஜப்பானின் Tochigi என்னும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்குதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மிகப் பழமையானதும், மிக விசாலமானதுமாக உள்ள இம்மரம், இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின் துணையோடு நிற்பதால் ஓர் மலர் குடைபோல் காட்சி தருகிறது. மே முதல் ஏப்ரல் வரையிலான நடுப்பகுதியில், இப்பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரிய மரத்தின் முழு அழகையும் ரசிக்கலாம் […]

April 22, 2017 Editor
வாழைச் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, […]

April 21, 2017 Editor
செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா? செய்திகள்

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார். “செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு […]

March 24, 2017 Editor
தென்னை மரம் ஏற உதவும் கருவி..! செய்திகள்

தென்னை மரம் ஏற உதவும் கருவி..!

”தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். […]

March 16, 2017 Editor