32°C

செய்திகள்

செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர் செய்திகள்

செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர்

செலவில்லா மற்றும் நஞ்சில்லா வேளாண்மைதிட்டனை எல்லா மாநிலங்களும் ஊக்குவிக்கவேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரடிப்பாக ஆக வழிவகை செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் செலவில்லா வேளாண்மை திட்டத்தின் கீழ் நம் நாட்டு விதைகளை பயன்படுத்தினதலர் 10% சதவீதம் தண்ணீர் மட்டும் பயன்படுத்தபடும் என்றும் நாடு முழுதும் 50 லட்சம் விவசாயிககள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

July 14, 2018 Editor
5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி செய்திகள்

5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி

நாடு முழுவதும் சுமார் 5000விவசாயஉற்பத்திய நிறுவங்களை உருவாக்கிட நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2018 இல் 2000 மேல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 507 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மொத்த உள்ளீடு கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும், 223 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனையில் ஈடுபடுகின்றனர். வேளாண் பதப்படுத்துதல், அரசு கொள்முதல் திட்டம், பால்பண்ணை, இயற்கை விவசாயம், விதை உற்பத்தி மற்றும் விற்பனை, மீன்வளம் மற்றும் இதர […]

July 14, 2018 Editor
அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில் செய்திகள்

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான […]

July 13, 2018 Editor
கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை? செய்திகள்

கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை?

கலப்படம் காரணமாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45 நிறுவனங்களின் எண்ணெய்களுக்கு கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சி, கோவை, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயார் […]

June 5, 2018 Editor
தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை செய்திகள்

தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் தற்காலிக மதகை மாற்றி, புதிய மதகு அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. அணையிலிருந்து, ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. 32 அடி வரை தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக மதகை அகற்றும் பணிகள் தொடங்கவுள்ளது. அதன்பின், புதிய மதகு பொருத்தும் பணி தொடங்கப்படும். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட […]

June 5, 2018 Editor
விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை! செய்திகள்

விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிக்கையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு, குமரி கடல் கேரளா கர்நாடக கடற்கரை பகுதிகளில் லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் […]

May 25, 2018 Editor
தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை செய்திகள்

தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை

மழைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் இப்போதாவது தமிழகமெங்கும் உள்ள முக்கிய ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிகமான தேவையற்ற செடி , கொடிகள் ஏரிகளில் வளர்ந்துள்ளதால் நீரை தேக்கிவைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள், அதோடு தண்ணீரை தேக்கி வைக்க இயலாத சூழ்நிலையில் பயிர்களை பாதுகாக்க அனைவரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்போதாவது அரசாங்கம் முயற்சி எடுத்து ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

May 15, 2018 Editor
செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை செய்திகள்

செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை

செங்குன்றம் நெல் வடமாநிலமான குஜராத்திலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, சென்னை அடுத்த, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், தை பருவ அறுவடைக்கு பின், தற்போது, சித்திரை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை, செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, தினமும், 100க்கும் அதிக மான லாரிகளில், நெல் வரத்து நீடிக்கிறது. இதனால், தினமும், 1,800 – 2,000 டன் நெல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, அதோடு வடமாநிலமான, […]

May 14, 2018 Editor
ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!! செய்திகள்

ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சள் இந்தியாவின் பல மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், ரூ.1,000 ரூபாய் வரை விலை உயர்ந்­துள்­ளது,இச்செய்தியை மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். இந்திய அளவில் பிப்­ர­வரி முதலே புதிய மஞ்­சள் வரத்து இருப்­பி­னும், ஏப்ரல்., 14க்குப்­பின், புதிய மஞ்­சள் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. விரலி மஞ்­சள், குவிண்­டால், 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாயை கடந்­துள்­ளது. ஈரோடு மார்க்­கெட்­டுக்கு, கர்­நா­டகா மஞ்­சள் வரத்து முடிந்து, தற்­போது தர்­ம­புரி […]

May 10, 2018 Editor
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!! செய்திகள்

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!! நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு இன்று 112-வது நாளாக வேலை நிறுத்தம் பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது, இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் […]

May 10, 2018 Editor