32°C

செய்திகள்

ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்! செய்திகள்

ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

இயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

September 15, 2018 editor news
கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம் செய்திகள்

கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், தமிழகத்தில் இருந்து கேரளவியாபாரிகள் கொண்டு செல்வது வாடிக்கையாகும். கேரளாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கும் வியாபாரிகள், அறுவடை நடைபெறும் வயலுக்கு சென்று ஒரு ஏக்கர் வயலில் உள்ள வைக்கோலை எடுத்து கொள்ள ₹1,500 கொடுத்து விட்டு இயந்திரம் உதவியுடன் வைக்கோலை சேகரித்து லாரியில் […]

September 6, 2018 Editor
மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு செய்திகள்

மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின் அடிப்படையில் மஹாராஸ்டிர மாநிலம் 22,511 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளும், சேதமடைந்துள்ளதாகவும், இமாச்சல பிரதேசத்ததில் தோட்டக்கலைத்துறையின் 11798 லட்சம் பரப்பளவிலும், […]

August 16, 2018 Editor
கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி செய்திகள்

கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

நாள் : 04.08.2018 – சனிக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் – ரூ.100. விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி – 629702. பயிற்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பயன்கள் : ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவனம் வளர்ப்பு , அதன் சிறப்பம்சம் தீவன வகைகள் மற்றும் ரகங்கள், ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் உற்பத்தி செய்யும் முறை போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் […]

August 2, 2018 Editor
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் செய்திகள்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

C.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் , மலடு நீக்க சிகிச்சைப் பணிகள், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ,சினை பரிசோதனை , தீவனப்பயிர் சாகுபடி குறிப்புகள் , கோழிக் காய்ச்சல், நோய் தடுப்பூசி பண்ணை ஆலோசனைகள், விவசாயிகளுக்கு நல் முறையில் பயிற்சி அளிக்கப் […]

July 29, 2018 Editor
சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம் செய்திகள்

சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்

நாகை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக பேரணி தமிழிசை மூவர் மணி மண்டபம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல்.எம்.சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. நாட்டியாஞ்சலி தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. துவக்க நாளாகிய இன்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தமிழக கைத்தறி மற்றும் நூல் துணி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், இயற்கை வேளாண் வல்லுனர்கள் அரச்சலூர் செல்வம், […]

July 22, 2018 Editor
மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்….. செய்திகள்

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து அருவிகளில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து […]

July 19, 2018 Editor
சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு செய்திகள்

சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட, 27 ஏரிகளுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து, தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, கே.ஆர்.பி., அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் பயனாளிகள் […]

July 17, 2018 Editor
துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம் செய்திகள்

துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை துார்வாரும் பணி காலதாமதமாக துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரை, விவசாயி்கள் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் ஜூன், 12ல் திறக்கப்படும் நீரின் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். பருவமழை தீவிரம் இதில், குறுவை சாகுபடிக்காக ஆயத்த பணிகள், […]

July 17, 2018 Editor