சந்தை
விவசாயிகளே, எச்சரிக்கை!!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க கறிக்கோழிகளையும், பன்றிஇறைச்சியையும் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவிற்கு விதித்துள்ளது. ஏற்கனவே பிராய்லர் கோழி இறைச்சிகளால் நம்மிடையே உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதில் வெளிீநாடுக்கோழிகளையும் […]