32°C

செய்திகள்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் செய்திகள்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை அமைத்தல் குழாய் பதித்தல் கற்சுவர் அமைத்தல் மற்றும் நிலம் சமன்செய்தல்     மேற்கண்ட பணிகளின் மூலம் மேல் மண் பாதுகாக்கப்படுவதுடன் நீர் ஆதாரங்கள் பெருக்கப்பட்டு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுகிறது. மேலும் மலைவாழ்மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

December 6, 2014 Editor
சிறு பாசனத் திட்டம் செய்திகள்

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. நன்றி வேளாண்மை இயக்குநர் தருமபுரி

December 6, 2014 Editor
தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் செய்திகள்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவை ஒரு ஹெக்டேர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. பயிர்கள் மானியத்தொகை( 1 ஹெக்டேருக்கு) திசுவாழை 30,750 எலுமிச்சை 12,000 வீரிய மிக்க காய்கறி 20,000 கிழங்கு வகைகள், மலர்கள் 37,500 மிளகாய், மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் 12,000 ஜாதிக்காய் 20,000 […]

December 3, 2014 Editor
தண்ணீர் செய்திகள்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட தண்ணீரால்தான் நமக்கு மலை மேகங்கள் உருவாகின்றன, மழை மேகங்கள் மூலமாக கிடைக்கின்ற ஆறுகள் வழியாகத்தான் நாம் பயன்படுத்துகின்ற தண்ணீர்கள் நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இயற்கையில் நியது. கடந்த நூற்றாண்டில் பெருகிய மக்கள் தொகையால் உலகின் முக்கியமான ஆறுகள் வற்றும் நிலையிலும், சில […]

December 1, 2014 Editor
சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்…….. செய்திகள்

சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் கிலோவிற்கு ரூ. 30 முதல் ரூ. 35 வரை இருக்கும் […]

November 3, 2014 Editor
அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு செய்திகள்

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது. இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம் தான். இந்த தேனீயை வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். விவசாயிகள் மட்டுமல்லாது மாணவர்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். […]

October 24, 2014 Editor
பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில் செய்திகள்

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை கொடுக்கும் வழக்கம் பெரும்பாலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பழக்கமாக பார்க்கப்பட்டது. 10 ரோஜா பூக்களை கொத்தாக்கி தருவதற்கு அநியாயமாக விலை சொல்கிறார்களே என்று மாய்ந்து மாய்ந்து பேசியவர்களின் எண்ணம் இப்போது மாறிவிட்டது. நமக்கு பிடித்தவர்களுக்கு எந்த வகை பூக்கள் பிடிக்கும்? […]

October 21, 2014 Editor
உணவே மருந்து…! செய்திகள்

உணவே மருந்து…!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். […]

September 9, 2014 Editor
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள் செய்திகள்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேளாண் அறிவியல் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த இடங்கள்: 268. இதில் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகத்தில் 46 இடங்களும், ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் 222 இடங்களும் உள்ளன. 1. டெல்லி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்: 46 இடங்கள் (பொது – 21, எஸ்சி – 10, […]

September 9, 2014 Editor