32°C

செய்திகள்

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…? செய்திகள்

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி இருக்கும்? அதை தவிர்க்க டிப்ஸ் தேவை. வெளியூர் பயணங்களிலும், மலிவான விலையில் கிடைக்கின்றது என்றும் நிறைய வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாம் பொருட்களை வாங்கி விடுகின்றோம். ஆனால் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு நம்முள் இருப்பதில்லை. […]

September 8, 2014 Editor
லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம் செய்திகள்

லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், மல்லூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம் பலன் தரும் பணப்பயிராக தென்னை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர். இங்கு விளையும் தேங்காய்கள் ருசி மிகுந்து காணப்படுவதோடு, நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்திருந்தாலும் கெடாத தன்மை பெற்றுள்ளது. இதனால், விவசாயிகளிடம் ஆண்டு குத்தகை முறையிலும் எண்ணிக்கை அடிப்படையிலும் தேங்காய்களை […]

August 25, 2014 Editor
கொட்டாங்குச்சிகளை வாங்க வியாபாரிகள் போட்டாபோட்டி செய்திகள்

கொட்டாங்குச்சிகளை வாங்க வியாபாரிகள் போட்டாபோட்டி

சேலம் மாவட்டத்தில் பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் உள்ளிட்ட வாழாப்பாடி தாலுகாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தென்னை மரத்தில் ஒரு வெட்டுக்கு 50 காய் முதல் 100 காய்கள் வரை அறுவடை செய்யப்படுகிறது. தென்னை வளர்வதற்கான ஏற்ற மண்வளம் உள்ளதால் அதிக மகசூல் கிடைக்கிறது. தேங்காய்க்கு சரியான விலை கிடைப்பதில்லை என்பதால், கொப்பரையாக விற்று வருவாய் ஈட்டுகின்றனர். தென்னை அறுவடை செய்து, கொப்பரையாக மாற்றப்படுகிறது. தேங்காயில் இருந்து உரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டை, […]

August 25, 2014 Editor
கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்கனி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.மாஞ்செடி உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ள இம்மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் மட்டும் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுப்பட்டுள்ளன. இம்மாவட்ட விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து மாங்கொட்டைகளை டன் […]

August 25, 2014 Editor
மாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள் செய்திகள்

மாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள்

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அபூர்வ மூலிகைகள் அதிகளவில் உள்ளன. கொல்லிமலைக்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள்.  மலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து […]

August 25, 2014 Editor
மஞ்சள் மார்கெட்டில் கொடிகட்டி பறக்கும் தமிழகம் செய்திகள்

மஞ்சள் மார்கெட்டில் கொடிகட்டி பறக்கும் தமிழகம்

உலகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பில் இந்தியாவுக்கு 5வது இடமாக இருந்தாலும், உற்பத்தியில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் தரத்தில் இந்திய மஞ்சளுக்கு தான் முதலிடம். அதிலும் தமிழகத்தில் ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ஈரோடு பகுதிகளில் விளையும் மஞ்சள்தான் முதல் தரமானவை. சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் மஞ்சள் பயன்பாடு தொடங்கி விட்டது. இது குறித்து சீன பயணி மார்க்க போலோ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் என்று தமிழகத்திலும், கேரளத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் […]

August 25, 2014 Editor
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ் செய்திகள்

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் மா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா, பங்கனப்பள்ளி,மல்கோவா, செந்தூரா, நீலம், பீத்தர் என பல்வேறு மா ரகங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. மேலும் பல விவசாயிகள் புதிதாக மாஞ்செடிகளை பயிரிடத் தொடங்கியுள்ளனர். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மைக்கு மா மரங்கள் செழித்து வளர்கின்றன. வறட்சியை தாங்கி வருவதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இங்கு விளையும் […]

August 25, 2014 Editor
விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் செய்திகள்

விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

ஒருநாட்டின் வளர்ச்சி அங்குள்ள விவசாயத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என்றார் மகாத்மா காந்தி.  விவசாயம் செழிக்க வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய கடமையாகும். நல்ல மகசூல் தரும் விதைகளை விவசாயிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக தரமற்ற விதைகளை வாங்கினால் நாம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. தங்களது நிலத்தில் விளைந்த தானியத்தை விதை நெல்லுக்கு விவசாயிகள் முன்பு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நவீன காலமாகி […]

August 25, 2014 Editor
கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

மாங்கனி சாகுபடியில் பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட், குவாரி மற்றும் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கிருஷ்ணகிரி தற்போது ப்ரூட் ஜாம் தயாரிப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகளிலேயே ப்ரூட் ஜாமும் தயாரிக்கப்படுகிறது.  மா சீசன் இல்லாத நாட்களிலும், சில தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் ஜாம் தயாரிப்பில் இறங்கியுள்ளது. பிரபல ஜாம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆர்டர் கொடுக்கின்றன. ஜாம் தயாரிக்க தேவையான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றன. அவற்றை கிருஷ்ணகிரி […]

August 23, 2014 Editor
பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம் செய்திகள்

பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும். கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பருத்தி விளைச்சல் அதிகம். முக்கிய பணப்பயிராக விளங்கும் பருத்தியின் மதிப்பு சந்தையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால ‘வெள்ளை தங்கம்’ என்று அழைக்கின்றனர். மானாவாரியாகவும், சில இடங்களில் இறவைப்பயிராகவும் இப்பயிர் சாகுபாடி செய்யப்படுகிறது. இதில் அதிக […]

August 23, 2014 Editor