32°C

செய்திகள்

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..! செய்திகள்

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein – 10.6 கிராம் நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம் கொழுப்பு (எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து)-Fat (ether extr) – 5 தாதுப்பொருள் – Mineral – 2.7% சுண்ணாம்பு சத்து – Calcium – 50 மில்லி […]

February 10, 2017 Editor
கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2 செய்திகள்

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2

கம்பு சாகுபடி செய்யப்பட்ட அல்லது பயன்பாட்டில் இருந்த செய்திகளைப் பல்வேறாகக் கூறினாலும் தமிழ் இலக்கியப் பதிவுகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கியங்களில் எந்தவிதமான பதிவுகளும் காணப்படவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் கூறப்படும் கம்பனுடைய தனிப்பாடல்களில்தான் கம்பைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கம்பன் தனிப்பாடல் செல்லன் தேவி மனைகடொறும் தேடித்திரிந்தும் காணாத நெல்லஞ்சோறே; கம்பஞ்சோற் றினைநீசுமந்து திரிவாயே! நெல் அரிசிச் சோறு கிடைப்பதற்கு அரியதென்றும், கம்பஞ்சோறு சாதாரண மக்களால் உணவாகக் […]

February 9, 2017 Editor
கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும் செய்திகள்

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடுகளும்

கம்பு இது ஒரு புன்செய் நிலப்பயிர். சங்க காலத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியப் பயிராகும். இதில் நாட்டுக்கம்பு மானாவாரியாகவும், கலப்பினக்கம்பு (Hybrid) நீர்ப்பாசனம் செய்தும் பயிர் செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது. கம்பு ஆப்பரிக்கநாட்டைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் பெருமளவில் பயிரிடப்பட்ட Panicum americanum என்ற இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு, பிறவி (Genus) மாற்றம் செய்யப்பட்டதுதான் தற்போது […]

February 8, 2017 Editor
பேசத்தெரியாத நம்மாழ்வார்கள் செய்திகள்

பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்

மாட்டுச்சாணத்தில் காய்கறி விதைகளை வைத்து வரட்டி தட்டி பலமாதங்கள் முளைப்புதிறன் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்… மேலும் சாணத்தின் உயிர்சத்து அதன் முளைப்பு திறனையும் அதிகரிக்கச்செய்கிறது என்று எனக்கு சொல்லிக்கொடுத்த எனது ஆத்தா… வுக்கு விவசாயத்தில் பிஎஸ்சி படிக்க வசதியோ வாய்ப்போ இல்லை. இருந்திருந்தால் கண்ட கண்ட விசங்களை கலக்கி மண்புழுக்களை கொல்லும் சுற்றுசூழலை மாசுபடுத்தும்… விவசாய மந்திரிகளை கோடீசுவர்களாக பல தலைமுறைக்கு மாற்றிய செயற்கை உரங்களையும் யூனியன் கார்பைடு போன்ற விசவியாபாரிகளின் பொருட்களையும் கூச்சம் […]

February 4, 2017 Editor
சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..! செய்திகள்

சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!

இன்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையறிய அக்காலத் தொழில் வளம், வாணிக வளம் ஆகியன பற்றி அறிய வேண்டும். அத்தகைய செய்திகளை நமக்கு அள்ளித்தருவன சங்க இலக்கிய நூல்களாகும். சங்க காலத்தில் உழவுத்தொழில், நெசவு, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், உப்பு விளைவித்தல், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம் ஆகியன செழித்து வளர்ந்திருந்தன. “உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என வள்ளுவரால் உழவர்கள் போற்றப்பட்டனர். பொருபடை தரூஉம் […]

January 25, 2017 Editor
பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..! செய்திகள்

பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல் சூரிய ஒளி படும் பொழுது, மற்றும் காற்றில் இந்த சிடி ஆடும் பொழுது, இந்த ஒளிகற்றைப் பார்த்து பறவைகள் வயலில் வந்து அமருவதில்லை. இது ஒரு விவசாயின் […]

January 17, 2017 Editor
பொங்கல் வாழ்த்து..! செய்திகள்

பொங்கல் வாழ்த்து..!

தை பிறந்தால் வழி பிறக்கும் தடை அகன்று தலை நிமிரும் கதிரவன் விழியால் விடியலும் நினைவுகளும் நிஜமாகும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில்..! விசுவல்மீடியா குழுமங்களின் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!  

January 13, 2017 Editor
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள். செய்திகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

விவசாயம் இணையத்தளம் சார்பாக நேற்று டிவிட்டரில் ஒரு ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் விவசாய பிரச்னைகளை அனைத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும், விவசாயப் பிரச்னைகளை தீர்வுடன் எடுத்துக்காட்டியது எந்த தொலைக்காட்சி என்று ஓட்டெடுப்பு கோரப்பட்டது. விவசாய பிரச்னைக்கு தீர்வுடன் வழிகாட்டியது எந்த தொலைக்காட்சி — Vivasayamᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@VivasayamGroup) January 10, 2017 அதில் புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 7, நியூஸ் 18 சேனல்கள் பட்டியலிடப்பட்டது. 24 மணி நேரம் நடந்த இந்த ஓட்டுப்பதிவில் புதிய தலைமுறை 66% […]

January 11, 2017 Editor
வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..! இயற்கை உரம்

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரிக்கும் ஒரு நுண்ணுயிர் கலவை பயிர்கள் தற்காலிகமாக வறட்சியை தாங்கி 7 முதல் 10 நாட்கள் தாக்குப்பிடிக்க உதவும் , […]

January 7, 2017 Editor
பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்! இயற்கை விவசாயம்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்காமல் வாரம் ஒரு தடவையோ, நாலு நாளைக்கு ஒரு தடவையோ அதிகத் தண்ணீரை சிலர் பாய்ச்சுவாங்க. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் அன்றைக்குத் தேவையான அளவைத்தான் செடி […]

January 6, 2017 Editor