32°C

பொங்கல் வாழ்த்து..!

Editor Tamilnadu Published: January 13, 2017 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடை அகன்று
தலை நிமிரும்
கதிரவன் விழியால்
விடியலும் நினைவுகளும் நிஜமாகும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்..!

விசுவல்மீடியா குழுமங்களின்
இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!

 

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க