32°C

செய்திகள்

சோலார் விதைப்புக் கருவி! செய்திகள்

சோலார் விதைப்புக் கருவி!

முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி இயங்குவதற்கு Quarter HP மோட்டார் பொருத்தபட்டுள்ளது. இந்த கருவி மோட்டாருக்கு 230 volt தேவைப்படுகிறது. அதனால் 12 Volt battery யை வைத்து 12 volt ஐ 230 volt ஆக மாற்றுவதற்கு இன்வேர்ட்டர் வைக்கப்பட்டுள்ளது. சோலார் விதைப்புக் கருவியை பற்றி […]

November 24, 2017 Editor
முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி! செய்திகள்

முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர். விவசாயம் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்  

November 16, 2017 Editor
முல்லை செய்திகள்

முல்லை

     முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது.      சங்க கால பாடல்களில் அகத்திணையில் முல்லைத்திணையும் புறத்திணையில் முல்லைத்துறையும் கூறப்பட்டது. தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் ஆரியகுலேட்டம் குடும்பம்:ஓலியேசியே தாயகம்:இந்தியா        கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன், தான் நகர்வலம் சென்றும் கொண்டிருக்கும்போது ஒரு முல்லைக்கொடி வாடியிருப்பதைப் கண்டான். அதற்கு துணையாக […]

September 22, 2017 editor news
அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள் செய்திகள்

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும் எல்லா நாடுகளிலும் நடைபெற முயற்சிகள் எடுத்துவருகிறோம். அந்தந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பவும், அதில் வளரும் பயிர்களின் தன்மை குறித்தும் முழுமையான ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே […]

September 15, 2017 Editor
அக்ரிசக்தியின் குளிர்பதன கிடங்கு சேவை துவக்கம் செய்திகள்

அக்ரிசக்தியின் குளிர்பதன கிடங்கு சேவை துவக்கம்

அன்பார்ந்த விவசாயிகளுக்கு வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் குழுமம் விவசாயிகளுக்கான விவசாய பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு வசதியினை செப்டம்பர் மாதம் முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட இந்த குளிர்பதன கிடங்கில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து விலை ஏறும் போது விற்கலாம் குளிர்பதன கிடங்கின் இடம் போச்சம்பள்ளி , கிருஷ்ணகிரி மாவட்டம் மேலும் விபரங்களுக்கு editor.vivasayam@gmail.com   நன்றி!

September 4, 2017 Editor
விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பம்! செய்திகள்

விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பம்!

விதைநெல்லைச் சேமிக்கும்போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். ஈரப்பதம் கூடினாலும் குறைந்தாலும் அதன் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால் விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விதைநெல்லை சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளிவைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் […]

September 2, 2017 senthamil
அக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம் செய்திகள்

அக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தி யின் விவசாயம் குறுஞ்செயலி மற்றும் இணையத்திலும் பயன்பாட்டில் உள்ளது. சில நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று நஞ்சில்லா விவசாயம் செய்ய உதவி புரியும் நிறுவனங்களின், இயற்கை பொருள் அங்காடிகள் , விவசாயம் சார்ந்த நிறுவனங்களில் விளம்பரங்களை எங்கள் தளத்திலும், குறுஞ்செயலியிலும் விளம்பரங்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு 10,00,000 முறை எங்களது தளமும், செயலியும்அணுகப்படுகிறது. விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு , இந்த வசதியை […]

August 31, 2017 Editor
அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்! செய்திகள்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்! இது சிறந்த சேவைமட்டுமல்ல; நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும்கூட. ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: editor.vivasayam@gmail.com உடனே விபரங்கள் நிறுவுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil […]

August 12, 2017 Editor
பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது? செய்திகள்

பருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது?

பருவநிலை மாறுதல் காரணமாக 59,000-க்கும் அதிகமான இந்திய விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தேசிய அறிவியல் அகாடமியின் வெளியீட்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி காலத்தில் வெயில் 20 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் போகும்போது, ஒவ்வொரு சென்டிகிரேடு அதிகரிப்புக்கும் சராசரியாக 70 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெயில் அதிகரிப்பால் பயிர்கள் கருகி சாகுபடி பொய்த்துவிடுகிறது. ஒரு புறம் விளைச்சலை இழந்த வருத்தம், மறுபுறம் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி, […]

August 7, 2017 Editor
அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்! செய்திகள்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!   இது சிறந்த சேவைமட்டுமல்ல; நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும்கூட.     ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: editor.vivasayam@gmail.com […]

July 21, 2017 Editor