32°C

முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

Editor Tamilnadu Published: November 16, 2017 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர்.

விவசாயம் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

  1. இயற்கை ஆர்வலர் ஐயா கிருஷ்ணமூர்த்தியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

கருத்து தெரிவிக்க