32°C

கால்நடை

கால்நடை

ஆர்கானிக் பசு        கால்நடை

ஆர்கானிக் பசு       

குழந்தைகளை  எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை  இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று  புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சுத்தமான காற்றுள்ள பகுதிகளுக்கு மாட்டை கொண்டு சென்று இயற்கையாக வளரக்கூடிய புல்லில் மாடுகளை மேயக்க விடுகிறார்கள். ஆர்கானிக் வேலி பண்ணையில்   இருந்து எடுக்கும் பால் 100% புல் உண்ணும் மாடுகளிருந்து பெறபட்டவை ஆகும். இந்த பண்ணையில் இருக்கும் மாடுகள்  இயற்கையான புற்கள் […]

September 10, 2015 Editor
கால்நடைகளுக்கு புதிய தீவனம்    கால்நடை

கால்நடைகளுக்கு புதிய தீவனம்  

கால்நடை பண்ணைகளை மேம்படுத்தவும்  மற்றும் பால் உற்பத்தியை பெருக்கும் தீவன முறையை 1800 – ஆம் ஆண்டு முதல் ஜரோப்பா நாடு ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த முறையினை தற்போது உலகின் மத்திய மேற்கு பகுதியில் செயல்படுத்தி வருகிறது. இந்த முறையை காட்டிலும் புதிய முறையில் தீவன பயிரினை  எப்படி உற்பத்தி செய்வது என்பதனை USDA(United States Department of Agriculture scientist in madison) விரிவாக கூறியுள்ளது. இந்த புதிய வகை தீவன புல்லின் பெயர் […]

September 8, 2015 Editor
வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை) கால்நடை

வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

வெள்ளாடு வளர்ப்பு தொழில் குறித்த தகவல்களை இங்கே காணலாம். பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது விஷம் வயிற்றில் தங்காமல் இருக்க உப்பு கரைசல் அல்லது சோப்பு கரைசலை வாய் வழியாக கொடுக்கலாம். மேலும் அடுப்பு கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். […]

August 18, 2015 Editor
விவசாய விலங்காக மான்! கால்நடை

விவசாய விலங்காக மான்!

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254 ஏக்கரில் மான்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்ற இடத்தில் லெட்ஜ் எண்ட் பண்ணையில் 400 மான்களை வைத்து ஹாங்க் டிமூசியோ (லெட்ஜ் எண்ட் பண்ணையின் விவசாயி மற்றும் நிறுவனர்) மற்றும் அவருடைய மனைவி ரோண்டா […]

August 15, 2015 Editor
அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…! கால்நடை

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் […]

January 28, 2015 Editor
மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம் கால்நடை

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4 கிலோ பசுந்தீவனம் அளிக்க வேண்டும். நன்றி மதுபாலன் வேளாண்மை இயக்குநர் தருமபுரி

December 4, 2014 Editor
ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள் கால்நடை

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட் கரைசல், பிளீச்சங் பவுடர் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம். சாணம் மற்றும் கோமியம் போன்றவை உடனடியாக அப்புறப்படுத்திப் பண்ணைச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடுகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் […]

December 4, 2014 Editor
மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல் கால்நடை

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து விவசாயியை காக்கிறது. இத்தொழில் வளர்ந்து பொருளாதார வளம் பெற ஆடு வளர்ப்பில் முறையாக நவீன உத்திகளை கடைப்பிடித்து செய்யும்போது நல்ல இலாபம் ஈட்டி வளமான வாழ்வாதாரத்தை மேன்மை செய்யலாம் என்பது உருது. இவ்வாறு பல நன்மைகள் ஆடு வளர்ப்பில் இருந்தாலும் மழைக்காலங்களில் […]

December 4, 2014 Editor
நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் கால்நடை

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர். நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் தீடிர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருமானம் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன. கிராம புறங்களின் வாழும் மக்களின் தேவையை நிறைவு செய்வதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு கோழிகள் வளர்ப்பதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், இத்தொழில் உதவுகிறது. கஷ்டப்பட்டு கைக்கால் […]

October 20, 2014 Editor
மழைக்கால நோய்களும் தீர்வுகளும்! கால்நடை

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால் உதைக்கும். இது மடிவீக்க நோய்க்கான அறிகுறி. 250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸி அல்லது உரலில் இட்டு, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப்பாக்கு அளவில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தால்… சிவந்த நிறத்திலான […]

July 12, 2014 Editor