32°C

மருத்துவ குணங்கள்

மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் உபவாசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது ஜாதிக்காய் ஒரு போதைப்பொருள் என்ற சந்தேகம் இடையில் ஆனால் ஆராய்ச்சிகளால் பல ஆய்வுகளை மேற்கொண்டு அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் பொருள் அல்ல எனத் தெரிவித்துள்ளனர். ஜாதிக்காய் […]

November 12, 2019 Editor
மழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா மருத்துவ குணங்கள்

மழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா

தமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மூலிகைதான் ஆரோக்கியபச்சா இந்த ஆரோக்கியபச்சா வின் முழுமையான மரபணு கூறுக்களை ஆராய்ந்து அதன் மரபணு விபரங்களை வெளியிட்டுள்ளனர் கேரள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் , இவ்வாறு வெளியிட்ட இந்த மரபணு கூறுக்களின் விபரங்கள் அமெரிக்காவிலிருந்து பாதுக்காப்படும் National Centre for Biotechnology Information (NCBI) லும் சேர்க்கப்பட்டுள்ளது […]

June 25, 2019 Editor
அவரைச்சாறு மருத்துவ குணங்கள்

அவரைச்சாறு

1. அவரைப்பிஞ்சுகள் 2. பனைவெல்லம் 3. வெண்ணெய் 4. தண்ணிய நீர் தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன. கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடததோர் புண்சுரததோர் தங்களுக்குங் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழிறையா வெண் முதிரைப்பிஞ்சாம் விதி. விதைமுதிராத அவரைப்பிஞ்சு விழிக்குள் முதிர்ந்த நீர்க்கட்டிகள், விரணமென்கிற தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, மிகுதியான உடல்வெப்பம் முதலானவற்றைக் கட்டுக்குள் இருத்துமென்றறிக!!

November 16, 2017 பழமைபேசி
தும்பையும் தமிழரும்..! மருத்துவ குணங்கள்

தும்பையும் தமிழரும்..!

இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர். மேலும் சங்கத்தமிழில் தும்பைச் செடி, தும்பைப்பூவைப் பற்றி ஏராளமான குறிப்புகள், தமிழரும் தும்பைச்செடியும் எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்தனர் என்பதை இன்றும் பறைசாட்டுகிறது. தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட […]

November 15, 2017 பழமைபேசி
பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு! மருத்துவ குணங்கள்

பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!

1. வெண்பூசணி, வெள்ளரிக்காய் கீற்றுகள் 2. தயிர், தண்ணீர் 3. உப்பு, மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்துமல்லித்தழை நன்கு கடைந்து மட்பாண்டத்தில் திண்மக்களிம்பினை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தேவைக்கொப்ப தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டியது. “பெரும்பூசிணிக் காய்க்குப் பித்தமோ டுட்காய்ச்ச லருஞ்சார நீர்க்கட் டருமே மருந்திடுதற் பித்தரை மசுதிரம் பேய்வறட்சி மேகமும்போ மெத்த வனிலமூறும் விள்” கலியாணப்பூசணி(வெண்பூசணி)க்கு பித்தரோகம் உட்காய்ச்சல் பித்தம் பேய்ச்சொறி பிரமேகம் எல்லாம் வராது காக்கும் தன்மையுண்டறிக!! “உண்டருந்தத் தீயெழுப்பு முண்மருந்தைத் தான்முடுக்குங்’ […]

November 15, 2017 பழமைபேசி
விஷங்கள் பல உண்டு! மருத்துவ குணங்கள்

விஷங்கள் பல உண்டு!

           நாட்பட்ட தோல் நோய்கள் மற்றும் ஊறலை விஷக்கடி என்பார்கள். கை, கால், முகம் வீங்குவதையும் விஷ நீர் அல்லது சுரப்பு என்பார்கள். சித்த மருத்துவ மூல நூல்களில்… கடி விஷம், படுவிஷம், தங்கு விஷம், விஷ நீர் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நச்சுயிரிகள் கடிப்பதால் ஏற்படும் நச்சு நிலை, கடி விஷம். ஒவ்வாத பொருட்கள் உடலில் படுவதால் ஏற்படும் வீக்கம், தடிப்பு, ஊறல் முதலியன படு விஷம் மல ஜலக் […]

October 3, 2017 editor news
பூனை மீசை! மருத்துவ குணங்கள்

பூனை மீசை!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும்.பூனை மீசை எனும் மூலிகை குறித்துப் […]

October 2, 2017 editor news
விஷ நாராயணி! மருத்துவ குணங்கள்

விஷ நாராயணி!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும்.இதில் விஷ நாராயணி மூலிகையை பற்றி […]

September 30, 2017 editor news
சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ! மருத்துவ குணங்கள்

சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் ‘சிறுகண் பீளை’ […]

September 29, 2017 editor news
தாமரை மலர் மருத்துவ குணங்கள்

தாமரை மலர்

         மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்திய நாட்டின் தேசிய மலர் இதுவே. வியட்னாவின் தேசிய மலர்!          தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிற பூ இதுவே. இது அழுக்கு நிறைந்த இடத்தில் பூத்தாலும் பார்ப்பதற்கு  கண்ணை கவரும் வகையில் உள்ளதே. சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல        தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம்.அறிவியல் பெயர் : நெலும்போ நூசிபேரா […]

September 22, 2017 editor news