32°C

மருத்துவ குணங்கள்

நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் ) மருத்துவ குணங்கள்

நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )

(Emblica Officinalis)., (gooseberries), ( Amla) பண்டைய காலத்தில் இருந்து இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிக உயர்ந்த கனியாக நெல்லிக்காய் விளங்குகிறது குறிப்பாக சங்ககாலத்தில் நீண்ட உயிர்வாழ அதியமான் அவ்வைக்கு இந்நெல்லிக்கனியை கொடுத்தார் என்றால் அதன் சிறப்பை நீங்கள் உணரலாம் அலோபதி மருத்துவ பயன்கள் Boost Immunity எனப்படும் நோய் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கிறது. காரணம் இதில் மற்ற கனிகளில் இல்லாத அளவிற்கு விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ, அல்கலாய்டுஸ், flavonoids, quercetin Kaempferol என்ற […]

October 9, 2023 Editor
இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை மருத்துவ குணங்கள்

இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை

இஞ்சி, (Zingiber office nellie. Raw). சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGER,%20FRESH/299 அலோபதி மருத்துவம் அஜீரணக்கோலாரை சரி  பண்ணும், உடல் வலி (Myalagia) குறைக்கும், ஆன்டிஇன்பிளமேட்டரி(anti inflammatory), Anti Anagesic இருப்பதால் சிறந்த வலி நிவராணியாகவும் இருக்கிறது, மறதி நோய்க்கும் என்ற அல்சைமர் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது இதில் ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.மற்றும் இருதய நோயை தடுப்பதற்கும் பயன்படுகிறது. பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் நாவறட்சி, உடல்சோர்வு , ஐபோகெலிமீயா […]

September 26, 2023 Editor
இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்) இயற்கை விவசாயம்

இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’, ‘இனிப்பு இலை’ `சர்க்கரை இலை’ என பலப் பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருட்கள்தான் […]

January 21, 2023 Editor
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் மருத்துவ குணங்கள்

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

Medicinal uses of Adhimadhuram ( Glycyrrhiza Glabra ) as mentioned in Siddha & Allopathy சித்தர் பாடல் கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங் கண்ணோயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம் பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந் தத்திவரு வாதசோ ணித்ங்கா மாலை சருவவிடங் காமியநோய் தாது நட்டங் குத்திரும லாசியங்க மிதழ்நோ யிந்து குயப்புணும்போ மதூக மெனக கூருங் காலே . – பதார்த்த குண விளக்கம். அதிமதுரம் […]

November 9, 2022 Editor
மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை

மஞ்சள் வேதகாலத்தில் இருந்தே மஞ்சள் நம் சாதாரண பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும் அனைத்து மங்களகரமான  நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் , திருவிழாக்களிலும், அனைத்து தமிழர்களின் உணவுகளிலும் மஞ்சள் சேர்க்காத உணவே இல்லை எனலாம்மஞ்சளானது ஆன்டி பாக்டீரியல் Antibacterial, ஆன்டிவைரஸ்Antiviral, and பூஞ்சைக்கு எதிராகவும் Antifungal  செயல்படுகிறது. கோவிட் 19 நோய்க்கு தற்போது antiviral agents, antibiotics and anti-inflammatory  துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது இயற்கையில்  பலவகையான வேதிப்பொருட்களை கொண்ட சில மருந்துகளை […]

December 12, 2020 Editor
இமயமலையில் பெருங்காயம் மருத்துவ குணங்கள்

இமயமலையில் பெருங்காயம்

இந்தியர்களின் சமையலறையில் ஓர் இன்றியமையாத வாசனை பொருளாக பெருங்காயம் திகழ்கின்றது. பல நோய்களுக்கு இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசானது வருடந்தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை ரூ.600 கோடி செலவில் ஈரான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இச்செலவினை குறைக்கும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் பெருங்காய விதைகளை பயிரிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பெருங்காயமானது அதிக […]

November 19, 2020 editor news
மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள் மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல்  பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக கொண்டது. பயன்கள் இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகும். எலும்பு முறிவிற்க்கு இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்பட்டு நாம் இதனை அன்றாட உணவில் துவையல், ஊறுக்காய், தொக்கு, குழம்பு செய்து பயன்படுத்தலாம். கொழுப்பபுச்சத்து […]

November 13, 2020 editor news
கண்வலிக்கிழங்கு சாகுபடி மருத்துவ குணங்கள்

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கொடி வகை மருத்துவப்பயிராகும். இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திக்காக பயன்படுகின்றன. வாதம், மூட்டுவலி, தொழுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன. […]

November 11, 2020 editor news
மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள் மருத்துவ குணங்கள்

மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்

செலோசியா  கிரிஸ்டேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் தமிழில் “கோழிக்கொண்டை” என்று அழைக்கபடுகிறது. இத்தாவரம் அழகு செடிகளாகவும் மற்றும் மாலைகளில் அழகு சேர்க்க மாலைகளுக்கு  இடையே வைத்து கட்டவும் பயன்படுகிறது. மேலும் இத்தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பொதுவாக வளர்க்கப்படுகிறது. இலைகள் 2-4 அங்குல நீளம் மற்றும் பச்சை கலந்த ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். மலர்கள் அடர் […]

November 9, 2020 editor news
கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள் மருத்துவ குணங்கள்

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் கூர்க்கன் கிழங்கு, மருந்து கிழங்கு, மருந்து கூர்க்கன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் வேர் கிழங்குகளிலிருந்து போர்ஸ்கோலின் (Forskolin) என்ற மருத்துவ மூலப்பொருள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. மேலும் […]

July 30, 2020 editor news