32°C

செய்திகள்

தமிழக பட்ஜெட் 2018-2019 – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் செய்திகள்

தமிழக பட்ஜெட் 2018-2019 – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்

தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி: வருவாய் துறைக்கு 6.144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி தீயணைப்பு […]

March 15, 2018 Editor
தேங்காய் விலை குறைந்தது செய்திகள்

தேங்காய் விலை குறைந்தது

அரசம்பட்டி: கடந்த சில மாதங்களாக உச்சத்தைத் தொட்டுவந்த தேங்காயின் விலை சிறிது சிறிதாக குறைந்துவருகிறது. பண்டிகைக்காலம் முடிந்துவருவதோடு வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைவு, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெயீின் நுகர்வும் குறைந்ததால் தேங்காய் விலை குறைந்துவருவதாக தேங்காய் வியாபாரம் செய்துவரும் திரு.அண்ணாதுரை (ஸ்ரீரங்கா கோக்கனட்ஸ்,அரசம்பட்டி) தெரிவித்தார் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த பருவ மழை பொய்யாததால், கடுமையான வறட்சி ஏற்பட்டது அதனால் கடந்த ஆண்டு, தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுதுமே தேங்காய் […]

March 13, 2018 Editor
அரச்சலூரில்  ஒரு கிலோ எடையில் கொய்யா செய்திகள்

அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி உயரம் கொய்யா செடி வளர்ந்ததுடன், செடிகளில் நிறைய காய்கள் காய்த்துள்ளன. அதில், ஒரு கொய்யா சுரைக்காய் அளவில் பெரியதாக இருந்தது. 6 இன்ச் நீளம், 6 இன்ச் […]

March 6, 2018 Editor
பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்திகள்

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றியும், அகற்றாததாலும், ஏரியின் மதகுகள் பராமரிக்கப்படாததாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தற்போது பெய்த மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் 787 ஏரிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 649 ஏரிகள் உள்ளன. தவிர, 2,000க்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன. பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளன. […]

February 28, 2018 Editor
திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு செய்திகள்

திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு

திண்டுக்கல்லில் வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (பிப்.28) கடைசி நாள்’ என, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: மாறி வரும் சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள், வெள்ளம், வறட்சியால் வேளாண், தோட்டக்கலை பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் காப்பீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்தாண்டு வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய […]

February 27, 2018 Editor
மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு செய்திகள்

மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

ப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்கின் விலை, மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம், […]

February 26, 2018 Editor
விலை குறைவால் இருப்புக்கு  செல்கிறது கொண்டைகடலை செய்திகள்

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை கொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும், கொண்ைடக்கடலை, 4,500 ரூபாய் முதல், 4,600 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டைக்காட்டிலும், மக்காச்சோளம் மட்டுமில்லாமல் தானியங்களின் கொள்முதல் விலை குறைந்துள்ளதுடன், தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் […]

February 25, 2018 Editor
கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி செய்திகள்

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள வனப்பகுதிகளில் அரிய விலங்குகளான புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான், கேழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளும், பல பறவைகளும் வசிக்கின்றன. தற்போது நிலவும் கடும் வெயிலால் விலங்குகள் வனப்பகுதியை […]

February 25, 2018 Editor
கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு செய்திகள்

கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு

ஈரோடு: கீழ்பவானி ஒற்றை மதகு பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க பரிந்துரைக்கவே முடியும். அரசுதான் முடிவு செய்யும் என்ற கலெக்டரின் திட்டவட்டமான பதிலுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். இதில் பல்வேறு, விவசாய சங்க நிர்வாகிகள், கோரிக்கைகள் குறித்து பேசினர்.   கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி: பவானிசாகரில் இருந்து, ஒற்றை மதகு பாசனப்பகுதியான, 1 லட்சத்து, 3,500 […]

February 24, 2018 Editor
சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு செய்திகள்

சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு

சத்தியமங்கள் பகுதிகளில் ஏறக்குறைய 2,000 ஏக்கர் பரப்பளவில் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது புகையிலை அறுவடைக்காலமாகும் இந்தாண்டு, புகையிலை எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. வழக்கமாக புகையிலையை, வியாபாரிகளே நேரடியாக குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து எடுத்து சென்று விடுவர். நடப்பாண்டு விளைச்சல் அதிகரித்ததால், குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்டுள்ளனர், ஆனால் இந்த விலை, சாகுபடி செலவுக்கே கட்டுப்படாது என்பதால், தாங்களே அறுவடை செய்த விவசாயிகள், தோட்டத்திலேயே பட்டறை அமைத்து, இருப்பு […]

February 24, 2018 Editor