32°C

செய்திகள்

வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா! செய்திகள்

வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா!

கீரின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தினால் வண்ணத்து பூச்சிகள் அனைத்தும் தற்போது சிறிதாகி விட்டன, என்று ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த காலநிலை மாற்றத்தினால் ஆர்டிக் பகுதிகளில் உள்ள வண்ணத்து பூச்சிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது என்று டேனில் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். Aarhus University ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பகுதியில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் சிறகினை 1996 லிருந்து 2013-வரை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளின்  அளவு வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது என்று […]

October 12, 2015 Editor
நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் செய்திகள்

நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்

பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி நீரானது எப்போதும் பாறை இடுக்குகளிலே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தண்ணீரினை கண்டுபிடிக்க மிகச்சிறந்த வழி பூமியில் ஆழ்துளை இடுவதே ஆகும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாறை படுக்கையில் உள்ள நீரானது வெளிவரும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நாம் ஆழ்துளை மூலம் நீரை கண்டுபிடிக்கும்போது பூமியின் மாதிரிகளை அதாவது மண்ணின் தரத்தை துளை இயந்திரம் நமக்கு வெளிக்கொண்டு வந்து காட்டும். இதன் மூலம் இந்த பகுதியில் நீர் நிலைகள் இருக்குமா? இல்லையா? என்பதை […]

October 12, 2015 Editor
கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா? செய்திகள்

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும்  போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’ வடிவ கம்பிகள் ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு அதில் ஊசல் குண்டினை பொருத்தி நிலத்தின் மேற்பரப்பில் எடுத்துச் செல்லும்போது நிலத்தடிநீர் உள்ள பகுதிக்கு செல்லும்போது ஊசல் செங்குத்து நிலையிலிருந்து விலகி நீர் இருக்கும் திசைக்கு திரும்பும் என்று கூறுகின்றனர். இந்த முறையில் நீரூற்றுகளை […]

October 12, 2015 Editor
நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள். செய்திகள்

நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நில வரைபடத்தை வைத்துக் கொண்டு நிலத்தில் உள்ள பாறைகளினை அளவிட்டு அந்த பாறையானது எந்த வகை பாறை என்பதை முதலில் அறிந்து கொண்டு அதன்பிறகு பொருத்தமான தோண்டு தளத்தினை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலும் சுண்ணாம்பு பாறைகள் கொண்ட பகுதிகளில் அதிக அளவு நீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் தோண்டுகின்றனர். மிகவும் ஆழத்தில் உள்ள பாறைகளில் தான் நிலத்தடிநீர் பாய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக நீரியல் நிபுணர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாது நீரியல் நிபுணர்கள் நிலத்திற்கு […]

October 12, 2015 Editor
நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது செய்திகள்

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று தங்குகிறது என்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, வந்து சேரும் நீரானது மண் மற்றும் பாறைக்கு இடையில் அதிகமாக காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு அடியில் பாறைகளில் உள்ள மண் துகள்களின் மேற்பரப்பில் நீர் நிலைகள் உருவாகின்றன. இவ்வாறு சென்றடையும் […]

October 9, 2015 Editor
ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா? செய்திகள்

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம். மண்வகை மற்றும் மண் சுருக்கம் குழாய் மீது மண் ஆழம் மேற்பகுதி, புல், தளர்வான மண், கருங்காரை நிலத்திற்கு அடியில் செலுத்தப்படும் குழாயில் கசிவு ஒலி உரசல் மற்றும் குழாயில் உள்ள நீர் அழுத்தமும் ஒரே விகிதத்தில் இருக்கும். இரும்பு, தாமிரம், […]

October 8, 2015 Editor
கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா! செய்திகள்

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி கடல்கள் மற்றும் நதிகளில் 60,000 மில்லியன் தண்ணீர் உள்ளது. ஆனால் பூமியில் அடியில் 2,000,000 மில்லியன் அளவு இருப்பதாக கூறி உள்ளது. மேலும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மலைபாங்கான பகுதிகளில் அதிகமான நீர் காணப்படும். என கண்டறியப்பட்டுள்ளது.      இவர்களின் ஆராய்ச்சியின் […]

October 8, 2015 Editor
குள்ளக்காடுகள் என்றால் என்ன? செய்திகள்

குள்ளக்காடுகள் என்றால் என்ன?

வடக்கு  கலிபோர்னியாவில் வினோதமான காடு உள்ளது. அந்த காடுகளில் பைன் மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவை உருவில் ராட்சத மரங்களாக வளரக்கூடியவை. ஆனால், இங்கு பென்சாய் மரங்கள் போல குள்ளமாக காணப்படுகின்றன. எனவே இந்த காடு குள்ளக்காடு என்று அழைக்கப்படுகிறது. இதை “ பிக்மி பாரஸ்ட்” அல்லது “ எல்பின் பாரஸ்ட்” என்றும் குறிப்பிடுகிறார்கள். வளமற்ற மண்பகுதியில் அமைந்துள்ளதால் இங்குள்ள தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடற்கரை பகுதிகள் மற்றும் தீவுகளில் வழக்கமாக […]

October 7, 2015 Editor
211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு! செய்திகள்

211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

நீல நிற கண்களுடைய  தவளை,  கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை  கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன்,  டிராகுலா மீன்,  அகோரமான மூக்கினை உடைய  குரங்கு  போன்ற 211   புதிய இனங்களை   கடந்த ஆறு வருடங்களில் கிழக்கு இமயமலையில்  கண்டுபிடிக்கப்பட்டன என்று WWF ( world wildlife Foundation) கூறியுள்ளது. உலக வாழ்விடம் தினத்தை முன்னிட்டு பூட்டானில் இமயமலையில் மறைந்துள்ளதை பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்டது. அப்போது, ஆசியாவின் அற்புதம்  கிழக்கு இமாலயப் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

October 6, 2015 Editor
நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி செய்திகள்

நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க  ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில் ஒரு சதவீதத்தை தோட்டக்கலைக்காக அரசாங்கம் செலவு செய்வதாக கூறியுள்ளது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தில் பெருந்தோட்டம் அமைத்தல், பழைய தோட்டத்தை மாற்றியமைத்தல், தோட்டங்களை அழகுபடுத்துதல் மற்றும் பாராமரித்தல் […]

October 1, 2015 Editor