32°C

செய்திகள்

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள் செய்திகள்

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள மக்களே, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு 2020-க்குள் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. Sub-Sahavan பகுதியில் உள்ள விவசாயி ஒருவரான கால்டியோ டயோலா தற்போது […]

November 13, 2015 Editor
வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது! செய்திகள்

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 2002 மற்றும் 2012-ல் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் வீட்டுத்தோட்டங்களில் Gold Finch-க்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதே ஆகும் என்று ஆய்வு கூறுகின்றது. மேலும் இதற்கு  காரணம் என்ன […]

November 6, 2015 Editor
உலகின் மிகச்சிறிய நத்தை செய்திகள்

உலகின் மிகச்சிறிய நத்தை

உலகின் மிகச் சிறிய நத்தை, மலேசியாவில் உள்ள போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தைக்கு Acmella nana என்று பெயரிட்டுள்ளனர். இது 0.7 மில்லி மீட்டர் அளவை கொண்டுள்ளது. இது மிகச்சிறிய ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை ஓட்டை கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் காடுகளில் இதை கண்டுபிடிக்க ஒரு நுண்ணோக்கி பயன்படுத்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ளனர். இந்த சிறிய முதுகெலும்பற்ற நத்தை முந்தைய சாதனையாளரை விட பத்தில் ஒரு மில்லி மீட்டர் சிறியதாக உள்ளதாக கூறியுள்ளனர். புதிதாக அடையாளம் கண்ட இந்த நத்தைக்கு […]

November 6, 2015 Editor
கலிபோர்னியாவில் 2100-ல் கடுமையான வறட்சி  அபாயம்! செய்திகள்

கலிபோர்னியாவில் 2100-ல் கடுமையான வறட்சி  அபாயம்!

பசிபிக் Northwest National Laboratory தற்போது கலிபோர்னியாவின் காலநிலையை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருங்காலத்தில் கலிப்போர்னியாவில் EL Nino மற்றும் EL Nina புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கண்ட ஆய்வின்படி கலிபோர்னியாவில் 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ள சீர்கேட்டை விட தற்போது 21-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். வரும் காலங்களில் ஒவ்வொரு […]

November 5, 2015 Editor
இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா! செய்திகள்

இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா!

மிக்சிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு  தற்போது தாவரங்கள் தங்களை நோய்களிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்துள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தாவரத்தின் ஹார்மோன் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். தற்போது விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு சத்துக்களை தாவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு மரபணு தனாகாவே தாவரத்திற்கு கிடைத்துவிடும் என்று MSU துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ஷெங் […]

November 4, 2015 Editor
வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா! செய்திகள்

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்த ஆண்டு தேசிய காலநிலை திட்ட கூட்டம் வரும் டிசம்பர் மாதம் பாரிசில் நடக்க உள்ளது. உலக நாடுகள் கார்பன் குறைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டாலும் இன்றளவும் அது வெற்றி அடையவே இல்லை. […]

November 3, 2015 Editor
நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்! செய்திகள்

நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்!

Legue of Uraban Canners மற்றும் Wellestey College –ன் அறிவியல் அறிஞர்கள் தற்போது நகர்புற மரங்களில் உள்ள பழங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் உடலிற்கு நன்மை தரும் பல்வேறு ஆற்றல் சத்துக்கள் அடங்கி உள்ளதாக கூறி உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் போஸ்டன் பகுதியில் உள்ள மரங்களிலிருந்து 166 பழங்களின் மாதிரிகளை (ஆப்பிள், பீச், செர்ரிகள் மற்றும் பிற மரங்களின் பழங்கள்) கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பழங்களில் அதிகப்படியான […]

November 3, 2015 Editor
தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா! செய்திகள்

தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால்  அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டதே என்று கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் மக்களை ஆய்வு செய்து பார்த்ததில் பெரும்பாலான மக்களின் மனநலனிற்கு முக்கிய காரணம் அவர்கள் தினமும் 30 நிமிடம் தோட்டவேலைகளை செய்ததுதான் என்று […]

November 2, 2015 Editor
புதிய வகை கோழி இனம்    செய்திகள்

புதிய வகை கோழி இனம்   

மத்தியப் பிரதேசத்தில் உள்ள A veterinary university-ல் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய புதிய இன கோழியை உருவாக்கியுள்ளனர். இந்த கோழி விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள Nanaji Deshmukh Veterinary Science University – ல் இந்த புதிய இன கோழியை உருவாக்கியுள்ளதாக  varsity’s Professor O P Shrivastava தெரிவித்துள்ளார். இந்த கோழிகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த கோழிக்கு   ‘நர்மதா நிதி’ எனப் […]

October 31, 2015 Editor
தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா! செய்திகள்

தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் “ஆன்” சுவிட்ச் ஸ்டார்ச் உற்பத்தி முறையினை பற்றி ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் ஒளிச்சேர்க்கைக்கு உருவாக்கப்படும் எலக்ட்ரான்கள் ஓட்டம், ஒழுங்குமுறை புரதங்களுடன் ஓர் நேரடி தொடர்பு பற்றி ஆய்வு […]

October 31, 2015 Editor