32°C

செய்திகள்

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன் இயற்கை விவசாயம்

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக அதிக அளவு உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இனி நிலத்திற்கு பயன்படுத்தப்படும் கனிம உரங்கள் பயன்பாடு அதிக அளவு தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த […]

April 4, 2016 Editor
இயற்கைக்கு எலியும் நண்பனே!  செய்திகள்

இயற்கைக்கு எலியும் நண்பனே! 

இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு.    ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் ஆங்கில செய்தித்தாளில் மிகவும் பெரிதாக செய்தி ஒன்று வந்தது. இதைப் படித்த இந்தோனேசிய விஞ்ஞானிகள் எலிகள் பற்றிய தங்களுடைய அனுபவங்களை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது […]

April 2, 2016 Editor
துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு! செய்திகள்

துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

உவர் நிலம் என்பது லேசான அழுக்குத்துணியைப் போன்றது. அதில் லேசாக, உப்பு இருக்கும். ஆனால், நீரில் கரையும் தன்மையுடன் மண் துகள்களில் தொட்டும் தொடாமலும் இருக்கும். இந்த மண்ணில் நல்ல தண்ணீரைப் பாய்ச்சி வடித்தாலோ, மழைக் காலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்தாலோ உப்பு தானாகவே சரியாகி விடும். அழுக்கில்லாத துணி சீக்கிரம் நனையும், காற்றில் காயும். அதுபோல உப்பு இல்லாத  நிலம் சிக்கிரம் நனையும், காற்றில் காயும். களர்நிலம் என்பது அழுக்குப் பிடித்த பிசுபிசுப்பான துணியைப் போன்றது. துணி […]

April 1, 2016 Editor
கூட்டுச் சேரும் விஷமிகள்! செய்திகள்

கூட்டுச் சேரும் விஷமிகள்!

கால்சியம் அயனி நிறைந்திருந்தால், அது நல்ல நிலம். ஹைட்ரஜன் அயனி அதிகம் இருந்தால் அது அமில நிலம். சோடியம் அயனி அதிகம் இருந்தால், கார நிலம். கால்சியம் இருக்க வேண்டிய இடத்தில் சோடியம் போய் அமர்ந்துக் கொள்வதால், நிலம் உவர் தன்மை அடைகிறது. சோடியத்தை ‘விஷமி’ என்கிறார்கள். மண்ணியல் ஆய்வாளர்கள். எப்போதும் கெட்டது செய்பவன், சில கூட்டாளிகளை வைத்துக் கொள்வது போல, இந்த சோடியத்துடன், கார்பனேட், பை கார்பனேட் ஆகியவை கூட்டு சேர்ந்து கொள்ளும். சோடியம் மட்டும் […]

April 1, 2016 Editor
பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு செய்திகள்

பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

தற்போது புளோரிடாவில் எலுமிச்சை பழங்களின் விளைச்சல் 50% குறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அதிக அளவு பாக்டீரியா தாக்கமே ஆகும். 2014-2015-ல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு 95% ஸ்வீட் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்களில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஈடுகட்ட காட்டில் உள்ள ஆணிவேர் தொகுப்பு மரங்களின் மரபணுவினை பழ மரங்களில் செலுத்தினால் நோய் பாதிப்பினை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கியமாக HLB  வகை […]

March 29, 2016 Editor
புதிய இரண்டு சாண வகை வண்டு செய்திகள்

புதிய இரண்டு சாண வகை வண்டு

Mexican-Italian research team இணைந்து நடத்திய பல்லுயிர் ஆய்வில் புதிய இரண்டு வண்டு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கால்நடைகள் போடும் சாணத்திலிருந்து உருவாகிறதாம். இந்த வண்டு இனங்கள் விவசாயிகளுக்கு எதிரியாக இருக்கும். இந்த வண்டு இனம் அதிகமாக மெக்ஸிகோவின் மேய்ச்சல் நிலங்களில் காணப்படுகிறது. இந்த வண்டு இனங்கள் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆய்வு, டாக்டர் கோன்ஜாலோ […]

March 25, 2016 Editor
காய்கறிகளில் அதிக வைரஸ் காய்கறி வகைகள்

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதிப்பில் 24 வகையான காய்கறிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பாதிப்பால் மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி மற்றும்  பன்றிக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. […]

March 25, 2016 Editor
கரும்பில் பயோடீசல் தயாரிப்பு செய்திகள்

கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அமெரிக்காவில் ஏற்கனவே சோயா பீன்ஸில் பயோடீசல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஏனென்றால் சோயா பீன்ஸில் அதிகமான எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு பீப்பாய் அளவிற்கு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் புதுபிக்கத்தக்க பெட்ரோலியம் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகப்படுத்த எரிசக்தி மேம்பாட்டு ஆராய்ச்சி பணிதிட்ட முகமை தற்போது கரும்பிலிருந்து பயோடீசல் உற்பத்தி செய்துள்ளது. ஏற்கனவே சோயாவில் அதிக அளவு எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் அது அமெரிக்க பொருளாதாரத்தை […]

March 23, 2016 Editor
cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது செய்திகள்

cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

cytokinin பாக்டீரியா, தாவரங்களில் ஏற்படும் தொற்று நோயினை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா தாவர திசுக்களை ஒருங்கிணைத்து அதிக மகசூலினை பெற்றுத்தர வழிவகுக்கிறது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் டாக் டாமினிக் Kilian Grosskinsky கூறுகிறார். cytokinin பாக்டீரியா தாவரத்திற்கு ஏற்ற ஹார்மோனினை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாது பயிர்பாதுகாப்பு உத்திகளையும் இது அளிக்கிறது. இந்த ஆய்வு கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அறிவியலில் ஒரு திருப்பு […]

March 21, 2016 Editor
ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது செய்திகள்

ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளில் தீவிரமான விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான பறவைகள், மகரந்தச்சேர்க்கை மற்றும் பிற முதுகெலும்பில்லாத விலங்கினங்களால்  தாவரங்கள் வெகுவாக பாதித்துள்ளது. விவசாய மேலாண்மை மட்டுமே பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தகவலினை விவசாய சூழ்நிலை […]

March 21, 2016 Editor