32°C

விவசாய கட்டுரைகள்

சுற்றுசூழல் சவால் – நியாண்டர் செல்வன்! விவசாய கட்டுரைகள்

சுற்றுசூழல் சவால் – நியாண்டர் செல்வன்!

தமிழகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால் சுற்றுசூழல் தான். ஆற்றுமணல் திருட்டு, மரங்கள், நீர் நிலைகள் அழிக்கபடுதல், கட்டுப்பாடின்றி வீடுகளை கட்டி ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தல் ஆகியவை தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் முதன்மை மாநிலம் என எதை பேசியும் எந்த பயனும் கிடையாது. நீரில்லாத ஊரில் மைசூர் மகாராஜா பேலஸே இருந்தாலும் அதில் எப்படி குடியிருக்க முடியும்? இயற்கைவளம் அழிந்தால் அதன்பின் வேறு எதைபற்றி பேசியும் எந்த புண்ணியமும் இல்லை. முதல் கட்டமாக உங்கள் வீடுகளில் […]

August 24, 2017 Neander Selvan
அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் விவசாய கட்டுரைகள்

அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

1930-ம் ஆண்டு ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிமுறையில் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12-வது அகிலஉலக தாவரவியல் கூட்டம் ஜீலை 1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் (International code of botanical nomenclature -ICBN)1978 முதல் நடைமுறைக்கு வந்தது. அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டத்தின் சில முக்கிய அம்சங்களாவன: […]

August 22, 2017 Editor
தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா? விவசாய கட்டுரைகள்

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.    ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது.தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் தேக்கத்தின் அதிகப்பகுதியில் செய்ய வேண்டியிருப்பதுடன், சில சமயங்களில் பல அடுக்கு ஃபிராக்சரிங் மற்றும் 1-2 ஆண்டுகளில் ஷேல் எரிவாயு அதிக அளவில் கிடைக்கும் என்பதுடன், பின்னர் பல […]

July 29, 2017 Editor
திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி விவசாய கட்டுரைகள்

திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் வரட்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றை சரிசெய்ய குறைந்த முதலீடு மற்றும்  குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற கொண்டுவரப்பட்ட திட்டமே திருந்திய நெல் சாகுபடி ஆகும்.  இதனை ஆங்கிலத்தில்  SRI என்று அழைப்பர். இதன் தாயகம் மடகாஸ்கர் ஆகும். இந்த முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான முறைகளை பயிர்சாகுபடி முறையே கீழே பட்டியலிட்டுள்ளேன்…   நாற்றங்கால் தயார் செய்தல்..  விதை தேவை: ஒற்றை நாற்று முறை நடவுக்கு […]

July 1, 2017 senthamil
நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு விவசாய கட்டுரைகள்

நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு

 அனைவருக்கும் வணக்கம்அக்ரிசக்தியின் விவசாயம் குழு சார்பாக நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஒரு கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன முதல் மூன்று கேள்விள் ஊர் விபரம் பற்றியும் இதர கேள்விகள் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அதோடு அவர்களின் ஊர்களில் உள்ள விபரங்கள் பற்றியும் கொடுத்திருந்தோம் கணக்கெடுப்பின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன Value Count Cuddalore 1 Erode 2 Kancheepuram 1 Karur 1 Madurai 1 Namakkal 1 Ramanathapuram 2 […]

June 21, 2017 Editor
காடை வளர்ப்பு : பகுதி-2 விவசாய கட்டுரைகள்

காடை வளர்ப்பு : பகுதி-2

குறைந்த நாளில் அதிக எடை ! காடை வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின் அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர் எட்வின், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்த்தால் மட்டுமே முட்டைக் கோழிப்பண்ணை அல்லது இறைச்சிக் கோழிப் பண்ணைகள் லாபகரமாக இருக்கும். இதுக்கு அதிக இடமும் பணமும் தேவைப்படுறதால, வசதியான விவசாயிங்க மட்டுமே இதைச் செய்ய முடியும். நடுத்தர, சிறு விவசாயிகளுக்கு ஏத்தது காடை […]

May 5, 2017 Editor
கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..! செய்திகள்

கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால ஈரப்பதம் போன்றவை பூஞ்சான் நோய்கள் கோகோவில் தோன்ற காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் கோகோ வளரும். கடல் […]

May 1, 2017 Editor
ஆலமரத்தின் மகிமையும், வரலாறும் விவசாய கட்டுரைகள்

ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

ஆலமரம் வணிகர்கள் கூடுமிடம் விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae) சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்‌ஷம் ஸ்கந்தஜம் ஹிந்தி : பர் ஆங்கிலம் : Banyan இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் […]

April 27, 2017 Editor
இந்தியாவில் சுற்றுச்சூழலியல் விவசாய கட்டுரைகள்

இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

1970, 1980 ஆம் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருங்கவலைக்கு உரியனவாகப் பரவலாகக் கருதப்பட்டன. அதன்பின் 1980 ஆம் ஆண்டு இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையை நிறுவியது. சில ஆண்டுகளுக்குள் அது முழுமையானதொரு அமைச்சகமாகப் பரிணமித்தது. மாசுக்கட்டுப்பாட்டிற்காகவும் இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதற்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டன. நீர்வளத்தையும் வனவளத்தையும் மேலாண்மை செய்வதற்கான சமுதாய அமைப்பு முறைகளை மீட்டமைப்பது குறித்த பேச்சும் கூட எழுந்தது. கடுமையானவையும் விட்டுக் கொடுக்காதனவுமான பணிகளின் வாயிலாக இந்திய சுற்றுச்சூழலியல் இயக்கம் ஓரளவிலான பசுமையாக்குதலை அரசுக் கொள்கையாக […]

April 27, 2017 Editor
வேளாண்மை என்பது சூதாட்டமா? விவசாய கட்டுரைகள்

வேளாண்மை என்பது சூதாட்டமா?

இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மா கிராமங்கள் என கருதினார் தேசப்பிதா காந்தியடிகள். கிராமங்கள் வேளாண்மையின் ஆன்மாவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மரணம் என்பதுதான் செய்தியாக இருக்கிறது அதனை யாரும் சக மனிதனின் பிரச்சனையாகவோ, தினம்தோறும் மூன்று வேளையும் நமக்கு உணவழிக்கும் குடியானவனின் பிரச்சனையாகவோ இந்த சமுதாயம் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் இன்று முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக, பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் யாவும் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆளுங்கட்சியோ ஆட்சியை ஐந்தாண்டு காலம் […]

April 26, 2017 Editor