32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

சின்ன வெங்காயம் – சாகுபடி இயற்கை விவசாயம்

சின்ன வெங்காயம் – சாகுபடி

சின்ன வெங்காயம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். வைகாசிப் பட்டத்தில் சாகுபடி70-75 நாளில் அறுவடைக்கு வரும் புரட்டாசி, ஐப்பசியில் பயிர் செய்தால் 80-85 நாளில் அறுவடைக்கு வரும். ஆனால் வைகாசிப் பட்டத்தைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க 700 கிலோ விதை வெங்காயம்தேவை தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் 3டன் எருகொட்டி 3சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, முக்கால் அடி அகலம், அரையடி உயரத்தில் பார் அமைக்க வேண்டும். பார்களுக்கு […]

December 6, 2017 Editor
சிறு தானியங்கள் – நம்மாழ்வார் இயற்கை விவசாயம்

சிறு தானியங்கள் – நம்மாழ்வார்

   குறிப்பு : இந்த காணொளி இங்கே தகவல் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிரப்படுகிறது, இந்த காணொளியின் முழு உரிமை அதை உருவாக்கியவருக்கே சொந்தம்

December 4, 2017 Editor
பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்….  எதைத் திருப்பித் தருகிறோம்? இயற்கை விவசாயம்

பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

            இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள் விவசாயிகள்!     அதுவும் சமீபகாலமாக எப்போது மழை கொட்டும்?            எப்போது வறட்சி ஏற்படும்? என யூகிக்க முடியாமல் திணறுகிறார்கள் […]

September 28, 2017 editor news
வறட்சியிலும் வளமான நிலம் இயற்கை விவசாயம்

வறட்சியிலும் வளமான நிலம்

    கடந்த பல ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி இந்த ஆண்டு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் காயும் வெயிலின் அனலையும் குறித்து மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தகிக்கும் வெயில் மரத்தின் குளுமையான நிழலை நினைவூட்டுவது போல இதற்கு முன் எப்போதோ நிலவிய வறட்சியின் துன்பங்களை நினைவூட்டுகிறது.     இந்த வறட்சியை எல்லாம் உணர்ந்து தான் நமது முன்னோர்கள் பருவநிலைக்கு ஏற்ற பாரம்பரிய சாகுபடி உத்திகளை கையாண்டிருந்தார்கள். இந்த கோடையிலும் இயற்கை […]

September 1, 2017 editor news
”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?” இயற்கை விவசாயம்

”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?”

“தமிழ்நாட்டில் தரமான மாஞ்செடிகள் உற்பத்தி செய்யும் அரசுப் பண்ணை எங்குள்ளது?” எம்.சுகந்தி, திருவெண்ணெய்நல்லூர்.கன்னியாகுமரியில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் அலுவலர் பதில் சொல்கிறார். “தமிழக வேளாண்மைத் துறையின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 53 தோட்டக்கலை பழப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பழ வகைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த 53 பண்ணைகளுக்குத் தேவையான மா ரகங்களைக் கன்னியாகுமரி பண்ணையில்தான் உற்பத்திசெய்து விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் மா ரகங்களை உற்பத்தி செய்ய பிரத்யேகமாக […]

August 31, 2017 editor news
ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி! இயற்கை விவசாயம்

ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி!

சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும். உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான […]

August 26, 2017 editor news
கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா? இயற்கை விவசாயம்

கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

கீரையை பயிர் செய்வது என்பது மிக எளிது. நம் வீட்டிலயே நாம் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சிறப்பா நமக்கத் தேவையான கீரையை நாமே உற்பத்தி செய்யலாம். ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை அற்புதமான மருத்தவ குணம் கொண்ட மிகவும் சத்துள்ள கீரை இது. கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி , கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது. மஞ்சள்காமாலை போக கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து மோரில் அல்லது பாலில் […]

August 22, 2017 Editor
செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு இயற்கை விவசாயம்

செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம்  காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் வேளாண் பட்டதாரி ராஜேஸ். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கத்தில் இளங்கலை வேளாண்மை முடித்து பேற்படிப்பை அங்கேயே வேளாண் நுண்ணுயிரியல் துறையில் முடித்துள்ளார். இவரது ஊர் தருமபுரி அடுத்துள்ள புலிகரை ஆகும். காளாண் […]

August 16, 2017 senthamil
சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி இயற்கை விவசாயம்

சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து… இதனுடன் 10 கிலோ சாண எரிவாயு மட்கு, 2 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை […]

July 16, 2017 Editor
மொந்தன் வாழை … இயற்கை விவசாயம்

மொந்தன் வாழை …

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்  முதல் தலைமுறை விவசாயிகள், இளம்விவசாயிகளில்  பலர் ,விவசாயித்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி  பெரும்பாலான இயற்க்கை விவசாயிகள் ,ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்க்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்க்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்க்கைமுறையில்  மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் கள்ளக்குறிச்சியில் […]

July 6, 2017 Editor