32°C

மரங்கள்

பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு செய்திகள்

பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

தற்போது புளோரிடாவில் எலுமிச்சை பழங்களின் விளைச்சல் 50% குறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அதிக அளவு பாக்டீரியா தாக்கமே ஆகும். 2014-2015-ல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு 95% ஸ்வீட் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்களில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஈடுகட்ட காட்டில் உள்ள ஆணிவேர் தொகுப்பு மரங்களின் மரபணுவினை பழ மரங்களில் செலுத்தினால் நோய் பாதிப்பினை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கியமாக HLB  வகை […]

March 29, 2016 Editor
3D-ஆல் உருவாகும் காடு செய்திகள்

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால் co2 அளவும் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு அடர்த்தியான காடு உருவாக 1000 ஆண்டுகள் ஆகிறது. இத்தகைய காட்டு வளம் தற்போது அழிந்து வருகிறது. இதனை தடுக்கவே 3d […]

February 25, 2016 Editor
மரநாற்றுகளுக்கு உரமிடுதல் மரங்கள்

மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

தரமான நாற்றுகள் தான் வளமான அடிப்படை. நல்ல தரமான நாற்றுகளை நடுவதன் மூலம் பூச்சி, நோய் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். தரமான நாற்றுகளைத் தயாரிப்பதில் மண் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மண்ணின் பௌதிகத் தன்மை, இரசாயனத் தன்மை இவற்றைச் சமநிலைக்குக் கொண்டுவந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். மண் கலவை தயாரிக்க கலவை விகிதத்தில் ஒரு பங்கு தொழு உரத்திற்குப் பதிலாக மக்கிய தென்னைநார்க் கழிவுகளையுப் பயன்படுத்தித் தயாரிக்கும் மண் கலவையில் வளரும் மரக்கன்றுகள் […]

February 6, 2016 Editor
சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக் என்னும் நச்சுயிரி நோயை இப்பூச்சி சந்தன மரங்களில் பரப்புகின்றன. இலைவீக்கப் பேன் இலைவீக்கப்பேன் பூச்சியியல் பெயர் குரோட்டோனோதிரிப்ஸ் டிவிடி ஆகும். இப்பேன்கள் இலைகளைச் சுரண்டியும், சாற்றை உறிஞ்சியும் இலை வீக்கங்கள் அல்லது முடிச்சுகளை ஏற்படுத்துகின்றன. இலைப் பிணைப்பான் இலைப் பிணைப்பானின் பூச்சியியல் […]

January 29, 2016 Editor
தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள் கொட்டிக் கிடக்கும். அலுமினியம், பாஸ்பைடு மாத்திரை ஒன்றைத் துளைக்குள் போட்டு, களிமண் கொண்டு மூடி வைத்து உள்ளே இருக்கும் புழுக்களை அழிக்கலாம். கறையான் கறையானின் பூச்சியியல் பெயர் மைக்ரோடெர்மஸ் மற்றும் ஓடென்டோடெர்மஸ் ஆகும், வேர்களை அரித்துத் தின்று மரங்களை வாடச் செய்யும். […]

January 23, 2016 Editor
வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள் கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன. இலைத் துளைப்பான் இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர் யுமினோச்டீரா டெட்ரோ கோர்டா ஆகும். இப்புழு இலைகளைத் துளைத்துச் சேதமுண்டாக்கும். தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காஃபியே ஆகும். இப்பூச்சி தண்டுகளைத் துளைத்துச் சேதமேற்படுத்தும். மரப்பட்டைப் புழு மரப்பட்டைப்புழுவின் பெயர் இண்டார்பெலா குவாட்ரி நொட்டேட்டா ஆகும். வேல […]

January 22, 2016 Editor
தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மரம் தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும் விதைகளைத் தாக்கும் பூச்சிகளும் தாக்கி கணிசமான அளவில் மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இலைப்புழு இலைப்புழுவின் பூச்சியியல் பெயர் ஹைபிளேயா பியூரா ஆகும். இந்தப் புழு அழுக்கடைந்த பச்சைநிற உடலில் மங்கலான கோடுகளுடன் காணப்படும். தாய்ப்பூச்சியின் தலை மற்றும் மார்புப் பகுதி செம்பழுப்பு […]

January 20, 2016 Editor
புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது செய்திகள்

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் புன்னை மரத்தில் அதிக அளவு  செல்லுலோஸ்  மற்றும் hemicellulose – bioethanol  அதிகம் இருப்பதால் இந்த வகை மாற்றம் அதில் அதிக அளவு நடைபெறுகிறது என்று, “பேராசிரியர் Boerjan கூறினார். மேலும் பிராம் பெக்கர் மற்றும் ஜாகோ வாங்கரோஸ்வேல்டு மரத்தில் உள்ள பாக்டீரியாவை […]

January 20, 2016 Editor
பூச்சிகளும் கட்டுப்பாடுகளும் பயிர் பாதுகாப்பு

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

நாளுக்கு நாள் குறைந்து வரும் வனவளத்திற்கான பல காரணங்களில் மரப்பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளும் ஒர் முக்கியமான காரணமாகும், இதற்கு பூச்சிகளின் இனப்பெருக்கத் திறனும் ஒர் வருடத்திற்குள் பல தலமுறைகளை உருவாக்கிவிடும் திறமையுமே காரணமாகும். வனவளத்தைப் பேணிக்காக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திடவும் பண்ணைக் காடுகள் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹைமினாப்டிரா, கோலியாப்டிரா மற்றும் லெபிடாப்டிரா என்னும் பூச்சியினங்களே வனப்பயிர்களின் இலைகளை உண்ணுகின்றன, இதைத்தவிர ஆர்த்தாப்டிரா, டிப்டீரா, ஹெமீப்டீரா என்னும் பூச்சி மற்றும் வண்டு இனங்கள் […]

January 12, 2016 Editor
பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது செய்திகள்

பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது

பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்குள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கால்பங்கு காடுகள் அழிந்துவிடும் என்று University of Dealware ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி வரும் 2100 ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பசுமை மாறாக்காடுகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி அமெரிக்காவில் உள்ள 11 தேசிய காடுகள் 20 மில்லியன் ஏக்கர் […]

December 29, 2015 Editor