32°C

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

திசு வாழை பயிர் பாதுகாப்பு

திசு வாழை

திசு வாழைக்கன்றுகள் 5 – 6 இலைகள் கொண்ட தரமான கன்றுகளையேப் பயன்படுத்த வேண்டும். ஒரு கன்றுக்கு 25 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் இட வேண்டும். 45 x 45 x 45 செமீ அளவுள்ள குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு வேர்களுக்கு சேதம் ஏற்படாமல், நடவு செய்ய வேண்டும். உரமிடல்        நடவு செய்த 2, 4, 6, 8 மாதங்களில் கீழ் கண்ட அளவு உரங்களைப் […]

November 28, 2014 Editor
மா பயிர் பாதுகாப்பு

மா

உர மேலாண்மை உரம் முதல் வருடம் (கிலோ) வருடந்தோறும் அதிகரிக்க வேண்டிய அளவு (கிலோ) 6 வது வருடம் முதல் (கிலோ) தொழு உரம் 10.00 10.00 50.00 தழை 0.2(யூரியா- 0.430) 0.2(யூரியா- 0.430) 1.0(யூரியா- 2.17) மணி 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 1.0 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 6.1) சாம்பல் 0.3 (மூரியேட் ஆப்பொட்டாஷ் – 0.48) 0.3 (மூரியேட் […]

November 27, 2014 Editor
பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய  		தொழில்நுட்பங்கள் பயிர் பாதுகாப்பு

பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்

 நடப்பு 2014-2015ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 800 எக்டர் பரப்பில் விதைப்பண்ணை அமைத்து 400 மெ.டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக தராமான சான்று பெற்ற விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகிய பயிர்களில் தருமபுரி மாவட்டத்தில் இது நாள் வரை 556 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம், இப்பயிர்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது. விதைப்பயிர்களில் தரமான […]

November 26, 2014 Editor
வாழையில் பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

வாழையில் பயிர் பாதுகாப்பு

நடவு வாழை கிழங்கு மேலாண்மை தரமான கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும் (1 கிழங்கு 2 கிலோ அளவில் இருக்க வேண்டும்) பிறகு கிழங்குகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த கிழங்குகளை மண் கரைசலில் நனைந்து பின்பு கார்பன்சிம் 1 கிராம் / லிட்டர் ( 5 நிமிடங்கள் ) மற்றும் கார்போபியுரான்–3 G40 கிராம் என்ற அளவில் கிழங்கின் மீது நன்கு தூவி பின்பு நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் கிழங்கு […]

November 20, 2014 Editor
கொண்டைக்கடலை பயிர் பாதுகாப்பு

கொண்டைக்கடலை

இரகங்கள் மற்றும் விதைப்பு :- இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது 4 கிராம் டிரைக்கோடேர்மோ விரிடி அல்லது  10 கிலோ சூடோமோனாஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலம் ரைசோபியம் கலந்து விதைக்க வேண்டும். […]

November 7, 2014 Editor
மூவிலைக் கரைசல்! பயிர் பாதுகாப்பு

மூவிலைக் கரைசல்!

                            வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் சேர்த்து ஊறவைக்க வேண்டும். தொட்டி நிழலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.           […]

July 12, 2014 Editor
பூவாடல் நோய்க்கு மருந்து….. பயிர் பாதுகாப்பு

பூவாடல் நோய்க்கு மருந்து…..

வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை!  பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்… பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் சுத்தமான வேப்பெண்ணெய் 2 லிட்டர் அளவுக்குக் கலந்து புகைபோல் தெளிப்பதன் மூலமாக பூவாடல் நோய் கட்டுப்படுகிறது.         […]

July 12, 2014 Editor