32°C

தொழில்நுட்பம்

வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற  இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள் தொழில்நுட்பம்

வறட்சியை எதிர்த்து போராடும் திறன் பெற்ற இளஞ்சிவப்பு மெத்திலோட்ரோப் பாக்டீரியா (பிபிஎப்எம்) – பயன்கள்

வறட்சியின் தீவிரம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விவசாயிகளையும் பயிர்களையும் காலநிலை மாற்றத்தின் கொடூரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது. பாக்டீரியா பெரும்பாலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட சூழலில் வாழ்கிறது. இத்தகைய வசிப்பிடங்களில் ஒன்று ஃபைலோஸ்ஸ்பியர் ஆகும், அங்கு படிமுறை மெத்திலொட்ரோபிக் பாக்டீரியா எங்கும் நிறைந்ததாகவும், ஏராளமாகவும் காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா  ஏராளமாக இலைகளைச் சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும். மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. […]

August 6, 2020 editor news
கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல் தொழில்நுட்பம்

கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

கரும்புத் தோகை என்பது கரும்பு அறுவடையின் போது கிடைக்கும் உபப்பொருளாகும். இதில் கரும்பின் பச்சை இலை, இலைக் கற்றை, முதிர்ச்சியடையாத கரும்பும் அடங்கும். கரும்புத் தோகையில் பீனால், அமினோ அமிலம் மற்றும் பாலிசாக்கரைடுகளும் உள்ளன. இது கரும்பு சர்க்கரை படிகமாதலின் போது விரும்பத்தகாத நிறத்தினை கொடுக்கும். எனவே முதல் உபப்பொருளான கரும்புத் தோகை சர்க்கரை உற்பத்தியின் போது நிலத்திலேயே விடப்படுகின்றன.மேலும் இது நிலத்திலேயே எரியூட்டப்பட்டு உரமாக்கப்படுகின்றன. மொத்தம் 15 சதவீத கரும்புத் தோகை மட்டுமே கால்நடைகளுக்கு உணவாக்கப்படுகின்றன. […]

August 5, 2020 editor news
மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை தொழில்நுட்பம்

மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

ஏழைகளின் குங்குமப்பூ என அழைக்கப்படும் மஞ்சள் இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பயிராகும். இதனை தமிழர்கள் புனிதப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் நிறத்தைத் தருவதுடன் பல்வேறு பயன்களையும் தருகிறது. இது தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் பாரம்பரியமாக நீங்காத இடத்தை பெற்றுள்ளது. மஞ்சள் பொதுவாக தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன. மஞ்சள் […]

July 31, 2020 editor news
விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம் தொழில்நுட்பம்

விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம்

உணவு உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியத் தேவையாகும் உயிர் வாழ்வதற்கு. அவ்உணவை உற்பத்தி செய்ய உலகின் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீத நிலப்பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை(FAO)அமைப்பின் ஓர் அறிக்கையில், வரும் 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.1 பில்லியனை எட்டும் என்றும், அது இன்றைய மக்கள் தொகையை விட 34 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக […]

July 12, 2020 editor news
நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்! தொழில்நுட்பம்

நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!

“மாட்டை வைத்து உழவு செய்த நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த உழவுக் கருவியை உருவாக்கினேன்” . இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல நவீன கருவிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்தான் இந்த உழவு செய்யும் கலப்பையும். இந்த உழவு கலப்பையானது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த உழவு கலப்பையின் சிறப்பம்சம் இதை ஒருவர் உட்கார்ந்து கொண்டே உழவு செய்யலாம். […]

July 12, 2020 editor news
நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி! தொழில்நுட்பம்

நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!

நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை. இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று இப்புவியில் இருக்கிறது என்று தெரியவந்தால் அது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திதானே? ???? ஆம், aspergillus tubingensis எனும் பெயருடைய பூஞ்சைக் காளான்வகை, நெகிழியை அழிக்கக்கூடியது எனும் ஆச்சரியமான உண்மையை […]

September 27, 2018
அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல் தொழில்நுட்பம்

அக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்

அக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நம் மண்ணில் உற்பத்தியாகும் விவசாயப்பொருட்களின் சத்து விபரங்களை தெரிவித்துக்கொள்ளலாம். நம் பாரம்பரிய அரிசிகளுக்கான சத்து விபரங்களை தற்போது தொகுத்து வருகின்றோம். விரைவில் அந்த விபரங்களையும் வெளியிடுவோம் உணவுப்பொருட்களின் சத்து விகிதம் குறித்து காண இந்த இணைப்பினை சொடுக்கவும் http://nutrition.agrisakthi.com/ ஏறுவரிசையில் அதிக மற்றும் குறைவான சத்து […]

June 23, 2018 Editor
கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி தொழில்நுட்பம்

கழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய  வெட்டிவேர் படுகை!? -பாஸ்கர், பொள்ளாச்சி

மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய  வெட்டிவேரின்  உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று அதன் சுத்திகரிப்பு தன்மை கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது.   இதற்கு நிரந்தர தீர்வு குறைந்த செலவில் உள்ளது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை கழிவுநீர் நிலைகளில் மிதக்க விடவேண்டும். வெட்டிவேர் அந்த நீரில் நன்றாக வளரும். வளரும் […]

May 13, 2018 Editor
சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம் தொழில்நுட்பம்

சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. கடந்த 1,300 ஆண்டுகளில் ஹானி மக்கள், மிகவும் சிக்கலான ஒரு பாசன நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். காடுகளைக் கொண்ட மலைச்சரிவில் இருந்து இறங்கி வரும் தண்ணீர் வாய்க்கால்கள், ஆழமற்ற வயல்வெளிகள் வழியாக […]

January 23, 2018 Editor
நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தொழில்நுட்பம்

நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும். தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை? நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade […]

January 22, 2018 Editor