32°C

செய்திகள்

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? கால்நடை

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். […]

July 30, 2016 Editor
இயற்கை வேளாண்மை தரும் லாபம் இயற்கை உரம்

இயற்கை வேளாண்மை தரும் லாபம்

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும். அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து பயன்படுத்த வேண்டிய வேம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா முதலியவற்றை பயன்படுத்துவதும் இதில் மிக […]

July 28, 2016 Editor
மழைநீரில் மின்சாரம் செய்திகள்

மழைநீரில் மின்சாரம்

மழை பெய்தால் அந்த இடமே ஈரமாகி விடுகின்றன. அதனால் சில பேர் மழை வருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் விவசாயம் செய்யும் மக்கள் மழை வருகிறது என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் மழை வந்தால் தான் பயிர்கள் செழிப்பாக வளரும் என்று எண்ணுகிறார்கள். அதனால் விவசாயிகள் மழையை அதிகமாக நேசிக்கின்றனர். மழை வெறும் விவசாயத்துக்கு மட்டும் பயன் தருவதில்லை. மழை நீரில் இருந்து மின்சாரமும் எடுக்கலாம் என்று மெக்ஸிக்கோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள மூன்று மாணவர்கள் […]

July 28, 2016 Editor
தக்காளி பயிருக்கு சோதனை அவசியம் செய்திகள்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை. ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் சேதம் குறைவதில்லை. ஆனாலும், இன்னொன்றையும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவேண்டும், இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன், அங்குள்ள தட்பவெப்பநிலை, பருவகாலம், பயிரிடும் முறைகள் ஆகியவற்றைப் […]

July 20, 2016 Editor
பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும் செய்திகள்

பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. […]

July 18, 2016 Editor
மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி ! செய்திகள்

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும். இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட மரபணுவை கொண்ட சோளம் உயிரி எரிசக்தியை உருவாக்க பெரிதும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியினை (University of Florida in Gainesville, Washington […]

July 18, 2016 Editor
கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு ! செய்திகள்

கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 20-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ 27-ம் தேதி, ’தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ. 100. தொடர்புக்கு, செல்போன்: 96559-26547, 96292-46586. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 15, 2016 Editor
கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு ! செய்திகள்

கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்  ரூ. 100. முன்பதிவு அவசியம். தொலைபேசி : 04652-246296 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 15, 2016 Editor
மூலிகைக் கண்காட்சி ! செய்திகள்

மூலிகைக் கண்காட்சி !

திருச்சி, புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரம், பச்சைப்பெருமாள்பட்டியில், ஆகஸ்ட்   2-ம் தேதி, (ஆடி-18) மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்.. கருத்துரை வழங்கவுள்ளனர். சித்த மருத்துவத்தை உலகுக்கு அளித்த பதினெண் சித்தர்களின் குரு பூஜையும் நடைபெறும். தொடர்புக்கு : செல்போன் : 96889-53690. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 14, 2016 Editor
நெல் திருவிழா ! செய்திகள்

நெல் திருவிழா !

நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம் சாலையில் உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் எஸ்டேட் திருமண மண்டபத்தில் ஜூலை 16-ம் தேதி, நெல் திருவிழா மற்றும் கண்காட்சி’ நடைபெற உள்ளது. ஏற்பாடு : நலம் பாரம்பர்ய விவசாய அறக்கட்டளை. தொடர்புக்கு, செல்போன்: 98651-26889 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 14, 2016 Editor