32°C

செய்திகள்

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல் செய்திகள்

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப் பானையில் சேமித்து வைப்பதற்காகக் கீழ் அடுக்கு நகராமல் இருப்பதற்காகப் பிரிமணை (பிரியாலை) செய்து வைப்பார். இது நெடுநாட்கள் வரை மக்காமல் இருக்கும். பழங்காலத்தில் கிராமப்புறங்களில் செங்கற்களை அடுக்கிக் கிணறு தோண்டும் போது வெளிப்புறமாக செங்கற்களைச் சுற்றி வரகு வைக்கோலைக் கயிறாகத் திரித்து […]

April 23, 2017 Editor
தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..! செய்திகள்

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படுவது மட்டுமின்றி, சர்க்கரை பற்றாக்குறை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள 5 டன் சர்க்கரை […]

April 23, 2017 Editor
விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..! செய்திகள்

விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார் 60 கிலோ இருக்கும். இதனை தூக்கிச் செல்லும் போது பல விவசாயிகளுக்கு காயங்களும் ஏற்படுவதுண்டு. இந்த பம்புகளை வாகனங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றால், பயிர்களை சேதமடையும் சூழலும்  இருந்தது. எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் […]

April 23, 2017 Editor
விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்! செய்திகள்

விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்!

வித்வான் சிங் ஒரு காலத்தில் 50 ஏக்கர்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக சிறிது, சிறிதாக நிலத்தை விற்ற அவருக்கு இறுதியில் மிஞ்சியது 7.5 ஏக்கர் மட்டுமே. வித்வான் சிங்கிற்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். தனது பிள்ளைகள் தன்னை விட்டு தூரமாக சென்றுவிடக் கூடாது என்பதில் வித்வான் சிங்கின் மனைவி உறுதியாக இருந்ததால், வித்வான் சிங்கின் மகன் அமரால் 11-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. ஒரு நாள் திடீரென வித்வான் சிங்கிற்கு […]

April 23, 2017 Editor
பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..! செய்திகள்

பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..!

சச்சினின் தாத்தா, அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயத்தை தொழிலாக வாரிக் கொண்டவர். தாத்தாவின் வயல்வெளிகளுக்கு அடிக்கடி செல்வது, சிறு வயதிலிருந்தே சச்சினுக்கு வழக்கமாக இருந்தது. வயல் வெளிக்கு வரும் போதெல்லாம், விவசாயம் குறித்து தாத்தா சொல்லும் கதைகளினால், சிறு வயதிலேயே இயல்பாக சச்சினுக்கு விவசாயம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் இந்தியாவின் மத்திய தர வர்க்க குடும்பத்திருக்கே உரிய கையில், சச்சின் ஒரு பொறியியலாளராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினர். எனவே ஒரு […]

April 23, 2017 Editor
2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..! செய்திகள்

2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..!

கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இந்திய விவசாயத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என கிரிஸ்டல் கிராப் புரடொக்‌ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  அங்குர் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை, இந்த ஆண்டு எப்போதும் […]

April 23, 2017 Editor
உலகின் முதல் மீத்தேன் டிராக்டர் செய்திகள்

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் Green House பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட மாசு மற்றும் இயற்கை பாதிப்பால் ஏற்படுகிறது. Green House-ல் உள்ள கார்பனின் அளவினை குறைக்க விலங்குகளின் கழிவிலிருந்து இயந்திரங்களை இயக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இத்தாலி விஞ்ஞானிகள் […]

April 22, 2017 Editor
உலகின் அழகிய மரம்! செய்திகள்

உலகின் அழகிய மரம்!

ஜப்பானின் Tochigi என்னும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்குதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மிகப் பழமையானதும், மிக விசாலமானதுமாக உள்ள இம்மரம், இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின் துணையோடு நிற்பதால் ஓர் மலர் குடைபோல் காட்சி தருகிறது. மே முதல் ஏப்ரல் வரையிலான நடுப்பகுதியில், இப்பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரிய மரத்தின் முழு அழகையும் ரசிக்கலாம் […]

April 22, 2017 Editor
தண்ணீர் பிரச்னையை போக்கணுமா? செய்திகள்

தண்ணீர் பிரச்னையை போக்கணுமா?

தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் செலவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம் என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே. ஆனால் 2500 வருடங்களுக்கு […]

April 22, 2017 Editor
கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி? செய்திகள்

கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

பசுமை விகடனில் வெளிவந்த பேட்டி… சிக்ரி (CECRI) இயக்குநர் விஜயமோகன் பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். ஆய்வின் முடிவில் மிகவும் குறைந்த செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆலையில் கிராபைட் மிதவை முறையில் பிரிக்கும்போது, மிக நுண்ணியக் கிராபைட் துகள்கள் (5 முதல் 6 மைக்ரான் அளவு) நீருடன் கலந்து வெளியேறுகின்றன. […]

April 19, 2017 Editor