32°C

காய்கறி வகைகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி காய்கறி வகைகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை […]

July 28, 2016 Editor
பாகல் சாகுபடி செய்யும் முறை ! காய்கறி வகைகள்

பாகல் சாகுபடி செய்யும் முறை !

15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 […]

July 28, 2016 Editor
செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை ! இயற்கை விவசாயம்

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். […]

July 9, 2016 Editor
தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள் இயற்கை விவசாயம்

தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி  வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள கோபே  பல்கலைக்கழகத்தின் Kunishima Mikiko (இளநிலை மாணவர்), உதவி பேராசிரியர் Yamauchi யாசுவோ, இணை பேராசிரியர் Mizutani Masaharu, பேராசிரியர் Sugimoto Yukihiro, இணை பேராசிரியர் Kuse மசாகி, மற்றும் பேராசிரியர் Takikawa Hirosato ஆகியோர் மிக விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். […]

May 14, 2016 Editor
காய்கறிகளில் அதிக வைரஸ் காய்கறி வகைகள்

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதிப்பில் 24 வகையான காய்கறிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பாதிப்பால் மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி மற்றும்  பன்றிக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. […]

March 25, 2016 Editor
காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும் காய்கறி வகைகள்

காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில் அதிக அளவு ஆற்றல் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறுக்கு வெட்டு காய்கறிகளில் காலிஃபிளவரில்தான் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. மேலும் ஒரு கப் […]

February 23, 2016 Editor
ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை  பாதிக்கிறது. காய்கறி வகைகள்

ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Carnegie Mellon University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனென்றால் பழங்கள், காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்துவதாலேயே பசுமையில்ல வாயுவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். அதுமட்டுமல்லாது பால் மற்றும் கடல் உணவுகள் அதிக தீங்கினை சுற்றுச் சூழலிற்கு ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி செய்து  நிருபித்துள்ளனர். கீரை பயன்படுத்துவதால் மிக அதிக அளவில் பசுமை இல்லவாயு பாதிப்பு  ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். […]

December 19, 2015 Editor
அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள் காய்கறி வகைகள்

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த காய்கறிகளில் Sulfur – சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனென்றால் இந்த வகை காய்கறிகளை வெட்டும்போதும், உடைக்கும்போதும் அல்லது கடிக்கும்போதும் […]

November 16, 2015 Editor
கூனைப்பூவின் நன்மைகள்! காய்கறி வகைகள்

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கூனைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டதில் கூனைப்பூ , நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த உணவில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. கூனைப்பூவில்  […]

September 19, 2015 Editor
காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை காய்கறி வகைகள்

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு நாற்றங்காலில் இடுதல் – ஒரு டன்னுக்கு 1 கிலோ. நன்மைகள் வீரியமான நாற்றுகள் 3 – 4 நாட்கள் முன்பாகவே நடவுக்குத் தயாராகிறது. தழை மற்றும் மணிச்சத்தின் […]

September 16, 2015 Editor