32°C

editor news

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2) தொடர்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் பாசனம்: “நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் அந்த காலத்தில் கிணறு வெட்டி நிலத்தடி நீரை பயன்படுத்தவும் மக்கள் கற்றுக்கொண்டிருந்தனர். மாடுகளையும் எருமைகளையும் வைத்து நீரை இறைத்தனர். அனைத்து […]

July 30, 2020 editor news
கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள் கருத்துக்களம்

கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, பல்லுயிர் பேணும் கோவில் காடுகள் குறித்து பிரவீன் எழுதியிருந்த கட்டுரையும்  உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பிரியதர்ஷினி எழுதியிருந்த கட்டுரையும் தற்போது தேவையான வாசிப்பாக அமைத்தது. ரெட் லேடி பப்பாளி மற்றும் கரும்பு சாகுபடி பற்றி செயல்பாட்டு முறைகளை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது. கிசான் அழைப்பு மையம் போன்ற திட்டங்களின் தொடர் பகுதிகளின் வெளியீடு வரவேற்கத்தக்கது. இளநிலை வேளாண் மாணவர் புனித் குமார் எழுதியிருந்த கட்டுரையானது உழவுவின் சிறப்பையும் தமிழரின் பண்பாட்டையும் பறைசாற்றியது. சில […]

July 14, 2020 editor news
நீர் – வேதம் முதல் விஞ்ஞானம்  வரை (பகுதி-1) தொடர்

நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப  என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது. இன்னும் பல இடங்களில் நீரை பெண்ணென்றும் தாய் என்றும் கடவுள்களுக்கெல்லாம் தலையான கடவுள் என்றும் போற்றுகின்றது  கிறிஸ்தவத்தில் ஒருவனை கிறிஸ்தவனாய் அங்கீகரிப்பதற்கு நீரை கொண்டு தான்  ஞானஸ்நானம் […]

July 13, 2020 editor news
தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இளநீர், எண்ணெய், கயிறு தயாரித்தல், கீற்று ஓலை தயாரித்தல் என்று பல்வேறு வகைகளில் தென்னை உதவி வருகிறது. இத்தகைய தென்னை சாகுபடிக்கு சவாலாக புயல், காற்று, நோய் கிருமிகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான தஞ்சாவூர் வாடல் நோய் குறித்தும் அதன் மேலாண்மை குறித்தும் காண்போம். இந்நோயானது அடிதண்டு அழுகல் நோய் […]

July 13, 2020 editor news
இந்தியாவில் பரவிவரும் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்கம் பயிர் பாதுகாப்பு

இந்தியாவில் பரவிவரும் மரவள்ளி மாவுப்பூச்சியின் தாக்கம்

  மரவள்ளிக்கிழங்கு மாவுப்பூச்சி (ஃபெனகாகஸ் மணிஹோட்டி) உலகில் மரவள்ளிக்கிழங்கில் அதிக அழிவினை ஏற்படுத்தும் பூச்சிகளில் ஒன்றாகும். இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது, ஆனால் 1970 களின் முற்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தில் தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சஹாரா கீழமை ஆப்பிரிக்கா முழுவதிலும் பரவத்தொடங்கியது. இப்பூச்சியினால் 84% விளைச்சல் இழப்பு ஏற்பட்டது மற்றும் சுமார் 200 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்த பூச்சி 2008 ஆம் ஆண்டு வரை ஆசியாவில் அறியப்படவில்லை, அதன் பின்னரே தாய்லாந்தில் முதன்முதலில் […]

July 13, 2020 editor news
விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம் தொழில்நுட்பம்

விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம்

உணவு உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியத் தேவையாகும் உயிர் வாழ்வதற்கு. அவ்உணவை உற்பத்தி செய்ய உலகின் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீத நிலப்பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை(FAO)அமைப்பின் ஓர் அறிக்கையில், வரும் 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.1 பில்லியனை எட்டும் என்றும், அது இன்றைய மக்கள் தொகையை விட 34 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக […]

July 12, 2020 editor news
நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்! தொழில்நுட்பம்

நவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்!

“மாட்டை வைத்து உழவு செய்த நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் இந்த உழவுக் கருவியை உருவாக்கினேன்” . இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பல நவீன கருவிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்தான் இந்த உழவு செய்யும் கலப்பையும். இந்த உழவு கலப்பையானது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த உழவு கலப்பையின் சிறப்பம்சம் இதை ஒருவர் உட்கார்ந்து கொண்டே உழவு செய்யலாம். […]

July 12, 2020 editor news
தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள் பயிர் வகைகள்

தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள்

  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக புதிய பயிர் ரகங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தோட்டக்கலைப் பயிர் ரகங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம். வாழை CO2 இந்த ரகமானது கற்பூரவள்ளி மற்றும் பிசாங்லிளின் ஆகிய ரகங்களின் இனக்கலப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இது நெய் பூவன் ரகத்தை ஒத்த பண்புகளை  உடையது. இது நூற்புழு, சிக்காடோகோ இலைப்புள்ளி மற்றும் பிசேரியம் […]

July 12, 2020 editor news
கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1) தொடர்

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1)

கொரோனாவால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது அனைத்து நாடுகளின் முன்னுரிமையாகும். கொரோனா வைரஸ் தாக்குதல் யூகிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியதிலிருந்து அரசாங்கங்கள் தீவிர   நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆரம்ப கட்டத்தில் ஏப்ரல் நடுப்பகுதி வரை இந்தியா மூன்று வார நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது, பின்னர் வைரஸ் பரவலை நினைத்தபடி கட்டுக்குள் கொண்டுவர இயலாத காரணத்தால் மே 17 வரை மீண்டும் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டது. இந்த சவாலான காலங்களில், […]

July 11, 2020 editor news
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2) சிறுதானிய சமையல்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)

மாப்பிள்ளைச் சம்பா முடக்கத்தான் கீரை தோசை: என்னென்ன தேவை? மாப்பிள்ளைச் சம்பா அரிசி – 1 கப் உளுந்து – கால் கப் வெந்தயம், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் முடக்கத்தான் கீரை – 1 கப் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? மாப்பிள்ளைச் சம்பா அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அவற்றுடன் சீரகம், மிளகு, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை […]

July 11, 2020 editor news