32°C

Editor

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள், தர்பூசணியில் பழ ஈ கட்டுப்பாடு, வெண்டையில் நரம்புத் தேமல் நோய் மேலாண்மை, மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை, முட்டை அமினோ அமிலம், கரையான் உற்பத்தி, ஆடி மாதம் […]

July 17, 2020 Editor
அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன் விவசாயப்புத்தகங்கள்

அமுல் நிறுவனத்தின் வெற்றிக்கதை :சொக்கன்

இந்திய மக்களின் நாவோடும் இதயத்தோடும் கலந்துவிட்ட ஒரு பெயர் அமுல். பால், வெண்ணெயில் தொடங்கிச் சாக்லெட், ஐஸ்க்ரீம்வரை அமுலை ருசிக்காதவர்களே கிடையாது. அமுலின் தயாரிப்புகள் சுவையானவைதான்; அதே நேரம், அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அதிசயமான சமூக வரலாறு இன்னும் சுவையானது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தன்னலமில்லாத, முனைப்பும் உழைப்பும் மிகுந்த தலைவர்களுடைய வழிகாட்டுதலால் வளர்ந்தது, லட்சக்கணக்கான கிராமவாசிகள், எளிய மனிதர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிற, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிற நிறுவனமாகச் சிறந்து விளங்குகிறது. இந்திய வெண்மைப் […]

July 14, 2020 Editor
அக்ரிசக்தியின் 9வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 9வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேனீ வளர்ப்பு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், கரும்பில் செவ்வழுகல் நோய் மேலாண்மை, தென்மேற்கு பருவமழையும் விவசாயமும், கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை, பருத்திப் பயிரில் களை மேலாண்மை, பேணுகை வேளாண்மை, மல்பெரியில் உயிர் உர மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் […]

July 10, 2020 Editor
அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ்  மின்னிதழ்

அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், நெல் இரகங்கள்,  நெற்பயிரைத் தாக்கும் குலை நோய் மேலாண்மை, வறட்சி மேலாண்மையில் பிபிஎப்எம்-ன் பயன்கள், நிலக்கடலையைத் தாக்கும் கம்பளிப்புழு மேலாண்மை, களை மேலாண்மை,  நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக […]

July 3, 2020 Editor
அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், மஞ்சளில் குழித்தட்டு நாற்று உற்பத்தி, நெல் இரகங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் புகையான் கட்டுப்பாடு, சோளத்தில் தேன் ஒழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் உற்பத்தியில் போரானின் முக்கியத்துவம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய […]

June 26, 2020 Editor
அக்ரிசக்தி மின்னிதழ் 6 மின்னிதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் 6

அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, தக்காளிப் பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோய் கட்டுப்பாடு, கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர்,  கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் […]

June 19, 2020 Editor
வாழைப் பயிரில் சிகடோகா இலைப்புள்ளி நோய் பயிர் பாதுகாப்பு

வாழைப் பயிரில் சிகடோகா இலைப்புள்ளி நோய்

என்னுடைய வாழைத் தோப்பில் நிறைய கன்றுகளில் இலைல புள்ளிப்புள்ளியா வந்து அப்டியே காயுதுங்க.. அதை போட்டோ எடுத்து அனுப்பிருக்கன், இது என்ன பிரச்சனை? இதை எப்படி சரி பண்ணலாம்னு சொல்லுங்க? பதில்: இதுகுறித்து தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரியின் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் மு. ஜெயராஜ் கூறியதாவது, இது வாழைப் பயிரில் பொதுவாக ஏற்படக்கூடிய சிகடோகா இலைப்புள்ளி நோயாகும். இது முதன்முதலில் பிஜி தீவில் உள்ள சிகடோகா பள்ளத்தாக்கில் உருவாகி 50 சதவீதம் வரை மகசூல் […]

June 19, 2020 Editor
சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும் கால்நடை

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர்களுக்கு உணவாகவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் முக்கிய காரணியாக எதிர் ஊட்டச்சத்து சயனோஜெனீசிஸ் (Anti-nutritional, Cyanogenesis) உள்ளது. இது கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் பொழுது மிகுதியான நச்சுத்தன்மை உண்டாகும். சயனோஜெனிக் நச்சுத்தன்மை கால்நடைகளை சோளப் பயிர்களில்  மேய்ப்பதினால் ஹைட்ரோசையானிக் அமிலம் (HCN) வெளியிடுவதால் ப்ருசிக் அமில (Prussic acid) விஷம் ஏற்படுகிறது. ஹைட்ரோசியானிக் அமிலம் (HCN)  வெளியிடுவதால் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களிலேயே கால்நடைகளில் […]

June 18, 2020 Editor
கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் இயற்கை உரம்

கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

தமிழகத்தின் தொன்றுதொட்டு பெரும்பான்மையான வீடுகளில் சமையலுக்கு  கடலை எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பியிராகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலைச் சாகுபடியில் பெரும்பாலும் விவசாயிகள் கவனிக்கத் தவறிய நோயாக  டிக்கா இலைப்புள்ளி நோய் உள்ளது. இந்நோய் ஏற்படின் பெரும்பான்மையான விவசாயிகள் எவ்வித மேலாண் முறைகளையும் கடைபிடிப்பது இல்லை. ஆனால்  இந்நோய் மூலம் நிலக்கடலையில் 15% முதல் 59% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விவசாயிகளிடம் குறைந்த முக்கியத்துவம் […]

June 18, 2020 Editor
கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம்  (பகுதி-1) கருத்துக்களம்

கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

நமது நாட்டில் தனியார் துறையில் ஆகட்டும் அரசுத்துறையில் ஆகட்டும் தொலைபேசி வழித் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதிகளைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு முறையை வேளாண் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தி விவசாயிகளுக்கு செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. இச்சேவை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 1800-180-1551 என்ற இலவச அழைப்பு எண்ணின் மூலம் வழங்கப்படுகிறது. இது முதன்முதலில் 21.01.2004 ஆம் […]

June 18, 2020 Editor