32°C

Editor

கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

மாங்கனி சாகுபடியில் பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட், குவாரி மற்றும் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கிருஷ்ணகிரி தற்போது ப்ரூட் ஜாம் தயாரிப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகளிலேயே ப்ரூட் ஜாமும் தயாரிக்கப்படுகிறது.  மா சீசன் இல்லாத நாட்களிலும், சில தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் ஜாம் தயாரிப்பில் இறங்கியுள்ளது. பிரபல ஜாம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆர்டர் கொடுக்கின்றன. ஜாம் தயாரிக்க தேவையான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றன. அவற்றை கிருஷ்ணகிரி […]

August 23, 2014 Editor
பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம் செய்திகள்

பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும். கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பருத்தி விளைச்சல் அதிகம். முக்கிய பணப்பயிராக விளங்கும் பருத்தியின் மதிப்பு சந்தையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால ‘வெள்ளை தங்கம்’ என்று அழைக்கின்றனர். மானாவாரியாகவும், சில இடங்களில் இறவைப்பயிராகவும் இப்பயிர் சாகுபாடி செய்யப்படுகிறது. இதில் அதிக […]

August 23, 2014 Editor
விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு செய்திகள்

விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் சாதாரண நிலத்திலும், பசுமை குடில்கள் அமைத்தும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் மலர் உற்பத்தி பாதிக்கமால் இருக்க வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமான பாலித்தீன் பேப்பர்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர்.  ஓசூரில் விளையும் […]

August 23, 2014 Editor
புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி செய்திகள்

புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகள் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக சூளகிரி, பேரிகை, மருதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, மைலோப்பள்ளி, உலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கொத்தமல்லி, புதினா உள்ளது. இந்த பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, மண்வளம் ஆகியவற்றால் இந்த பயிர்கள் செழித்து வளருகின்றன. மேலும் சுவை, மணமும் கூடுதலாக உள்ளது. சென்ட் கணக்கில்நிலம் இருந்தாலே போதும் என்பதால் ஏராளமான விவசாயிகள் இவற்றை விரும்பி பயிரிடுகின்றனர். கொத்தமல்லி விதைத்த 70 […]

August 23, 2014 Editor
விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை செய்திகள்

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி, பேளூரில் தக்காளி மண்டி உள்ளது. வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி மண்டிகளுக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை, சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு தக்காளி செல்கிறது. […]

August 22, 2014 Editor
சோற்று கற்றாழை வேண்டுமா? செய்திகள்

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

August 19, 2014 Editor
முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம் காய்கறி வகைகள்

முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. சாகுபடி நுட்பங்கள் : நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. 6 […]

August 18, 2014 Editor
சின்ன வெங்காயம்   பயிர் வகைகள்

சின்ன வெங்காயம்  

பொதுப்பெயர்: வெங்காயம் அறிவியல் பெயர்: அல்லியம் சீபா குடும்பம்: லில்லியேசி சின்ன வெங்காயம் பயிரிடும் முறைகள்:  வாழ்நாள்:      100 நாட்கள் பருவம்: ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் இரகங்கள்:  கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ என் 5 மற்றும் எம்டியு 1 மண்:       வெங்காயம்   பயிரிடுவதற்கு, வண்டல் மண் மிகவும் சிறந்தது. வெப்பமான சூழ்நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இந்தப் பயிர் […]

August 9, 2014 Editor
சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் மரங்கள்

சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்

 சூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் சூழ்நிலை மரங்கள் புல்வகை பயறுவகை தீவனப் பயிர்கள் ஈரப்பதம் அதிகமான இடம் வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் மார்வல்புல்,மயில் கொண்டை புல் சங்குப்பூ, சிரேட்ரோ, முயல் மசால் மிதமான தட்பவெப்பநிலை கருவேல், உசில், சூபாபுல், சித்தகத்தி கொழுக்கட்டைப் புல், மார்வல்புல் ஆட்டுமசால், சிரேட்ரோ, முயல் மசால் குறைந்த அளவு மழைபெறும் மானாவரி நிலங்கள் கருவேல் கொழுக்கட்டைப் புல் சங்குப்பூ, முயல் மசால் சதுப்பு நிலம் சவுக்கு, கருவேல் […]

August 8, 2014 Editor
மரங்களும் மற்றும் அதன் பயன்கள் மரங்கள்

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள். கோடை நிழலுக்கு  வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம்.  பசுந்தழை உரத்திற்கு  புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.  கால்நடைத் தீவனத்திற்கு  ஆச்சா, சூபாபுல், வாகை, […]

August 8, 2014 Editor