32°C

Editor

கொண்டைக்கடலை பயிர் பாதுகாப்பு

கொண்டைக்கடலை

இரகங்கள் மற்றும் விதைப்பு :- இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது 4 கிராம் டிரைக்கோடேர்மோ விரிடி அல்லது  10 கிலோ சூடோமோனாஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பொட்டலம் ரைசோபியம் கலந்து விதைக்க வேண்டும். […]

November 7, 2014 Editor
கொள்ளு பயிர் வகைகள்

கொள்ளு

இரகம்: கோ – 1,பையூர் -1 ,பையூர்-2 மற்றும் கிரிடா -1 ஆர் விதையளவு: 8 கிலோ / ஏக்கர் விதை நேர்த்தி : கார்பெண்டாசிம் 2 கிராம், மான்கோசெப் 4 கிராம்,டிரைக்கோடெர்மா விர்டி 2 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். விதைப்பு : 30 X 10 என்ற இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும். உரமிடுதல் : அடியுரமாக 5 : 10 : […]

November 6, 2014 Editor
மக்காச்சோளம் தானியங்கள்

மக்காச்சோளம்

செய்தி எண். 15: மக்காச்சோளம் இரகத்தேர்வு:- கோஎச்(எம்) 5 மற்றும் கோஎச்(எம்) 6 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செய்தி எண். 16: மக்காச்சோளம் விதை அளவு மற்றும் நடவு:- வீரிய ஒட்டு ரகங்களுடன் 8 கிலோ தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு தேவையான 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி […]

November 5, 2014 Editor
சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்…….. செய்திகள்

சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் கிலோவிற்கு ரூ. 30 முதல் ரூ. 35 வரை இருக்கும் […]

November 3, 2014 Editor
பின்சம்பா நெல்- பகுதி 2 பயிர் வகைகள்

பின்சம்பா நெல்- பகுதி 2

உரங்களின் வகைகள் தழை மணி சாம்பல் மொத்த சிபாரிசு 60 20 20 அடியுரம் 30 20 10 முதல் மேலுரம் 21-வது நாள் 10 – 5 2-ம் மேலுரம் கதிர் உருவாகும் பருவம் 10 – – 3-ம் மேலுரம் 10 – 5 வெள்ளைப்பொன்னி மற்றும் பையூர் 1 இரகங்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்தான 30:20:20 கிலோவை தழை மற்றும் சாம்பல் சத்தை 3 சம பங்குகளாக பிரித்து தூர்கட்டும், கதிர் […]

November 3, 2014 Editor
தேக்கு கன்றுகள் தேவை விவசாய கட்டுரைகள்

தேக்கு கன்றுகள் தேவை

அன்புள்ள தேக்கு மர விற்பனையாளர்களே..!  எங்களுக்கு  1000 தேக்கு கன்றுகள்  உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழைக்கவும். 99430-94945

November 1, 2014 Editor
பின்சம்பா நெல் – பகுதி1 பயிர் வகைகள்

பின்சம்பா நெல் – பகுதி1

இரகத்தேர்வு, விதையளவு:-       சம்பா பருவத்திற்கு ஏடிடி 39, ஏடிடி 43, ஏடிடி 46, ஏடிடி 49, கோ 48, கோ 50, ஐ ஆர் 64 மற்றும் ஐ.ஆர். 20 ஆகியவையும், வீரியஒட்டு ரகமான கோ. ஆர்.எச்.3 மற்றும் கோ.ஆர்.எச்.4 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. மத்திய கால இரகங்களுக்கு ஏக்கருக்கு 16 கிலோ விதையளவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ விதையளவும் போதுமானது. விதைநேர்த்தி:- உயிர் எதிர்காரணி        ஒரு கிலோ விதைக்கு மேன்கோசெப் […]

November 1, 2014 Editor
நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு! விவசாய கட்டுரைகள்

நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

சுவையான நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு நண்பர்களே! கிருஷ்ணகிரி மாவட்டம் ம் மத்தூரில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் 80% முழுமையாக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பச்சை வாழை விற்பனைக்கு உள்ளது. 500 வாழை மரம் மூலம் 500க்கும் மேற்பட்ட குலைகள் உள்ளது. ஒரு குலையில் 90க்கு மேற்பட்ட வாழைகள் உள்ளது. ஒரு குலை 350 ரூபாய். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். விவசாயம் குழு 9943094945  

October 28, 2014 Editor
விவசாயிகளின் கவனத்திற்கு விவசாய கட்டுரைகள்

விவசாயிகளின் கவனத்திற்கு

வணக்கம் நண்பர்களே!! விவசாயம்.org விவசாயம் செய்பவர்களுக்கும், விவசாயம் செய்ய விரும்பவர்களுக்கும் ஆதாரமாகம் ஒரு பாலமாகவும் இணைந்து விளங்கிவருகிறது. விவசாயம் செய்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்னையாக இருந்தால் இதற்கு விவசாயம் உங்களுக்கு உதவிட தயாராக இருக்கிறது. விவசாயம் செய் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிலம் ஒரு பிரச்னையாக இருந்தால் நிலத்தினையும் விவசாயத்தினையும் உங்களுக்கு தெரிவித்திட தயாராக உள்ளது. ஆகவே விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளவர்களும், விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே விவசாயம் செய்துவருபவர்களும் உடனடியாக இத்தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள் பதிவு செய்யுமிடம் […]

October 27, 2014 Editor