செய்திகள்
தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும், பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின் டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) உதவியுடன் விரைவுப்படுத்தி வருகின்றனர். இப்போது கொரிய ஆய்வாளர்கள் குழு CRISPR-ல் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய மரபணுக்கள் உருவாக்க முடியும் என்று கூறியுள்ளதாக நேச்சர் பயோடெக்னாலஜி இந்த வார ஆய்வில் வெளியிட்டுள்ளது. Cas9 ஒரு செல்லில் இருந்து வேறு […]