செய்திகள்
கோதுமையில் மரபணு மாற்றம்
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு ஒரே வழி சோடியம் Bisculphate சிகிச்சை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மரபணு செறிவூட்டல் கலவையை பயன்படுத்தி கோதுமையின் மூன்று மரபுத்தொகுதியினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும். கோதுமையின் மரபணு […]