32°C

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

Editor Tamilnadu Published: August 26, 2022 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும், வேளாண்மையில் இடுபாெருட்களின் உற்பத்தித் திறனை அதி்கரிக்கும் வழிகள், திராட்சையில் பறவைக்கண் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், நெல்-வாத்து வளர்ப்பு முறை:விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகள், அதிசயப் பெரணி அசோலா, ஏர் முனை சிறக்க:
இயன்றவைகளும் இலக்குகளும், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க