32°C

அக்ரிசக்தியின் 61வது இதழ்

Editor Tamilnadu Published: June 18, 2022 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 61வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மை முறைகள், வறண்ட நிலத்தில் லாபம் தரும் ஆடு வளர்ப்பு முறைகள், விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள், கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள், முட்டை கோஸ் பயிரைத் தாக்கும் வேர்முடிச்சு நோய்க் கட்டுப்பாட்டு முறைகள், கால்நடைகளின் கரு வளர் காலம், கரும்பில் செவ்வழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், செல்லப்பிராணிகளில் வெப்பச் சோர்வு – கோடை கால அபாயம், மாடித்தோட்ட அங்கக காய்கறி சாகுபடி, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி  பெற்று பயன்பெறலாம்.

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க