32°C

அக்ரிசக்தி 50வது இதழ்

Editor Tamilnadu Published: November 6, 2021 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 12வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சமுதாய மேலாண்மை வாயிலாக புதிய இயற்கை வேளாண்மை திட்டம், வேளாண்மையில் வானிலை
முன்னறிவிப்பின் முக்கியத்துவம், சிறு தானியங்களின் முக்கியத்துவம்
மற்றும் புதிய இரகங்கள், கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல்
நோயும் அதன் மேலாண்மை முறைகளும், விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு, விவசாயிகளுக்கு – தொடர் வருமானமாக பட்டுப்புழு வளர்ப்பு, நெல்லின் வகைகள், சோளத்தில் மையக் குருத்து வாடுவதேன், சரியும் விவசாயம், எப்படி சரி செய்யலாம் தொடர், தோட்டக்கலைப் பயிர்களில் களை மேலாண்மை, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

 

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க