32°C

அக்ரிசக்தி 46வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: September 10, 2021 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் எட்டாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், தமிழக பெண்கள் உணவு பாதுகாப்புக் குழுவின் புதிய வேளாண் முயற்சிகள்,
அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்,
மக்காச்சோளப் பயிரைத் தாக்கும்
படைப்புழு மேலாண்மை முறைகள்,
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வெந்தயக்கீரை சாகுபடி நுட்பங்கள்,
தக்காளியில் வேர் முடிச்சு நோயும்
அதன் மேலாண்மை முறைகளும், ட்ரோன் மூலம் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க