32°C

அக்ரிசக்தியின் 42வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: July 16, 2021 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் நான்காவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
காப்பியில் இலைத்துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்,
கவுனி அரிசியின் சிறப்புகள், கைப்பேசி வாயிலாக நோய்களை கண்டுப்பிடிக்கும் புதிய தொழில்நுட்பம், களர் உவர் நிலங்களை சீரமைக்கும் பசுந்தாள் உரங்கள், சின்ன வெங்காயம் சாகுபடியும் அதன் விதை மேலாண்மை முறைகளும், வெண்டையை தாக்கும் பூச்சிகள், நெல் நாற்று உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க