32°C

அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்!

Editor Tamilnadu Published: January 8, 2021 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வேளாண்மையில் செயற்கைக்கோள்
தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், பசுந்தாள் உரப்பயிர் சணப்பை விதைப்பு
அ முதல் ஃ வரை, விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பண்ணையம், டிஜிட்டல் விவசாயம், கத்தரியில் சிற்றிலை நோயும்
அதன் மேலாண்மை முறைகளும், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.
Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க