32°C

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: October 16, 2020 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத ஐந்தாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் நெல் தரிசு பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள், கண்வலிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்பம், பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள், விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும், தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு, கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத ஐந்தாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

உங்கள் செல்பேசி யில் எங்கள் செயலியை நேரடியாக நிறுவி படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://nrjj8.app.goo.gl/6SuK

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க