32°C

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: July 17, 2020 1 நிமிட வாசிப்பு Updated: July 16, 2020 மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள், தர்பூசணியில் பழ ஈ கட்டுப்பாடு, வெண்டையில் நரம்புத் தேமல் நோய் மேலாண்மை, மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை, முட்டை அமினோ அமிலம், கரையான் உற்பத்தி, ஆடி மாதம் என்ன பயிர் செய்யலாம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆடி மாத முதலாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க